Posts

Showing posts with the label divorce case

“இது கடைசி எச்சரிக்கை!" விஜய்க்கு சங்கீதா சாட்டையடி

Image
செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளிப்பாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில், சங்கீதா தரப்பில் இருந்து சில முக்கிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சங்கீதா மீது தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பினால், ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணை முடிந்த உடன் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை நடிகர் விஜய் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நடிகர் விஜய்க்கு கடைசி எச்சரிக்கையாக பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிகபட்சம் கூடுமானவரை நடிகர் விஜய் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்த்துவிடுவார் என்றும், தனது வழக்கறிஞர் மூலமாகவே வழக்கை எதிர்கொள்வார் என்றும் தெரிவிக்...

சங்கீதா கண் முன் திரிஷா செய்த அசிங்கம்! விஷயம் தெரிந்து மனம் நொந்த தவெக தொண்டர்கள்!

Image
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். சுரேஷ் (AGS Entertainment) மகன் திருமண வரவேற்பு விழாவில் ஒரே காரில் வந்து, ஒரே நிறத்தில் (பொன்னிறம்/தங்க நிறம்) உடைகள் அணிந்து ஜோடியாக பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது நடந்த சூழலில், விஜய்யின் மனைவி சங்கீதா சொர்னலிங்கம் (Sangeetha Sornalingam) கடந்த டிசம்பர் 2025-இல் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் கள்ள உறவு வைத்திருப்பதாகவும், மன உளைச்சல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய்-திரிஷா ஜோடியாக திருமண விழாவில் தோன்றியது "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்" செயலாக பார்க்கப்படுகிறது. பல தமிழ் ஊடகங்கள் (மாலை மலர், நியூஸ்18 தமிழ், தினகரன், டெக்கான் ஹெரால...

உல்லாசமாக சம்பாதித்த பெண்.. ஒரு நாளைக்கு 18 பேருடன்.. இறுதியில் அரங்கேறிய காது கூசும் சம்பவம்..!

Image
மும்பையின் பிரபல நடிகர் ஒருவர் 13 உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்கள்) நடத்தி வந்தார். அவரது திரைப்பட வாழ்க்கைக்கு இணையாக, உடற்பயிற்சி மற்றும் உடல் நலனில் அவர் கொண்டிருந்த ஆர்வம் பலரையும் ஈர்த்தது. விக்ரம் மாலிக் -ரேகா மாலிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட தம்பதியினர். ஜிம் வைத்திருக்கும் நடிகரின் குட் புக்கில் இடம் பெற்றவர்கள். இந்த தம்பதியினருடனான நெருக்கமான உறவு மற்றும் பொதுவான ஆர்வத்தால், நடிகர் தனது 13 ஜிம்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ரேகாவுக்கும் அவரது கணவர் விக்ரமுக்கும் கொடுத்த்ஹார். விக்ரம், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், ஜிம்களின் தினசரி நிர்வாகத்தில் ஈடுபட்டவராகவும் இருந்தார். ஆனால், இந்த அமைதியான வெளிப்பார்வைக்கு பின்னால் ஒரு இருண்ட ரகசியம் மறைந்திருந்தது. ரேகா, ஜிம்களுக்கு தவறாமல் வரும் திருமணமான ஆண்களுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினார். உடற்பயிற்சி பயிற்சி என்ற பெயரில் உரையாடல்கள் ஆரம்பமாகி, பின்னர் அந்தரங்க உரையாடல்களாகவும், நெருங்கிய தருணங்களாகவும் மாறின. இந்த தருணங்களை ரேகா தனது செல்பேசியில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்து வைத்...

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் மனைவி.. அருகில் வேறு ஒருவன்.. கணவன் செய்த எதிர்பார்க்காத சம்பவம்..

Image
சேலம் மாவட்டம், பொச்சம்பள்ளி அருகே வீர கவுண்டனூரைச் சேர்ந்த பழனிவேல் (38) மற்றும் வாலிப்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (36) ஆகியோர் கல்லூரி காலத்தில் காதலித்து, 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா, 2012இல் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார், அதேவேளை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பழனிவேல், குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பொறாமை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், சங்கீதா, பழனிவேலை பிரிந்து, தனது தாயார் சுகமாணிக்கம் வீட்டில் தங்கினார். இதனிடையே, சங்கீதாவுக்கும், உள்ளூர் சிக்கன் கடை உரிமையாளர் தினேஷுக்கும் (33) இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்தப் பிரிவினையைத் தொடர்ந்து, சங்கீதா, பழனிவேலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், பழனிவேல், சங்கீதாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தார். சமீபத்தில், ஒரு இரவு, சங்கீதாவின் தாய் வீட்டிற்கு தினேஷ் வந்ததை அறிந்த பழனிவேல், மரத்தில் ஏறி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து, தினேஷ் மற்...