Posts

Showing posts with the label actor awkwardness

உடலுறவு உணர்வு அதிகமாக இருந்தால்.. இதை செய்து குறைத்துக்கொள்வேன்.. கூச்சமின்றி கூறிய தமன்னா..

Image
நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் ஒரு பேட்டியில் படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் பற்றி திறந்து பேசியுள்ளார். அவருக்கு நேரடியாக கேட்கப்பட்ட கேள்வி: "படுக்கையறை காட்சிகளில் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும்போது, நிஜமாகவே அந்த உணர்வு ஏற்படுகிறதா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?" என்பதாகும். இதற்கு பதிலளித்த தமன்னா, "இது உங்கள் கேள்வி மட்டுமல்ல, படம் பார்க்கும் பெரும்பாலானோருக்கு இருக்கும் கேள்வி. ஆனால் உண்மை என்னவென்றால், நடிகர்-நடிகை இருவரும் அந்த காட்சிகளில் நடிப்பது என்பது இருவருக்கும் தெரிந்த விஷயம். படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன், இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் சுற்றி இருப்பார்கள். அப்படி இருக்கும்போது எப்படி நிஜமான ரொமான்ஸ் உணர்வு வரும்? வீடியோவில் பார்க்கும்போது அப்படி தோன்றலாம், ஆனால் அது வெறும் நடிப்பு மட்டுமே" என்றார். மேலும், "பல சமயங்களில் நடிகைகளைவிட நடிகர்களே அதிக சங்கடப்படுவார்கள். புதிய நடிகராக இருந்தாலும், 'அத்து மீறிவிடுமோ, தவறாக நடந்துவிடுமோ' என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். இதை பல நடிகர்கள் சொல்ல கேட்டிருக்...