Posts

Showing posts with the label police arrests

மூன்று மாணவிகள்.. 14 பேர்.. நான்கு நாட்கள் சித்ரவதை.. இன்ஸ்டா நண்பனை பார்க்க சென்று சீரழிந்த கொடூரம்.. விசாரணையில் ட்விஸ்ட்!

Image
பீகார் மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் வீடியோக்கள் வெளியானதும், மூன்று கல்லூரி மாணவிகள் நான்கு நாட்கள் சித்ரவதைக்கு உள்ளான செய்தி பரவியது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தக் கொடூரத்திற்குப் பின்னால் இருந்த சிறிய தவறான முடிவுதான் மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுத்தது. கதையின் ஆரம்பம் இன்ஸ்டாகிராம் நண்பனிடமிருந்து தொடங்குகிறது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஸ்ரீதேவி என்ற கல்லூரி மாணவி, தனது இன்ஸ்டாகிராம் நண்பர் ராஜேஷை சந்திக்கச் சென்றது முதல் முறை அல்ல. இருவரும் ஏற்கனவே பலமுறை சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்புகள் எல்லாம் பாழடைந்த கட்டிடங்கள் நிறைந்த ஒரு அமைதியான பகுதியில் நடந்தன. ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. காதல் பேச்சுக்கள், சீண்டல்கள் என நாட்கள் அழகாக நகர்ந்தன. ஆனால் மெல்ல மெல்ல நிலைமை மாறியது. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் காதலன் ராஜேஷ் பயன்படுத்தும் போதை வஸ்துக்களை சிறய அளவில் பயன்படுத்த ஆரம்பித்தால் ஸ்ரீதேவி. இப்படித்தான் அவளுக்கு போதைப் பொருட்கள் அறிமுகமாயின. முதலில் “முயற்சித்துப் பார்க்கலாம்” என்ற சிறி...

ஆட்டோவில் சடலமாக கிடந்த 35 வயசு பெண்.. விசாரணையில் வெளியான நம்ப முடியாத தகவல்..

Image
பெங்களூரு, நவம்பர் 25 : திலக்நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் உள்ளூர்வாசிகள் இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டு, உடனடியாக காவல்துறையை அழைத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியபோது, அந்த சடலம் 35 வயது பெண் சல்மாவுடையது என்பது தெரியவந்தது. நான்கு குழந்தைகளின் தாயான சல்மா, தனது கணவரை இழந்த பிறகு, சுப்ரமணி என்பவருடன் உறவில் இருந்தார். ஆனால், அந்த உறவுக்கு ஒரு கொடூரமான முடிவு காத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இரவு ஏற்பட்ட சச்சரவில், சுப்ரமணி சல்மாவை கடுமையாக தாக்கியுள்ளான். நான்கு குழந்தைகள், கணவர் உயிரிழப்பு என ஏற்கனவே சல்மாவின் வாழ்க்கை சோகங்களால் நிரம்பியிருந்தது. ஆனால், சுப்ரமணியுடனான உறவு அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஒரு சிறிய வாக்குவாதம் பெரும் வன்முறையாக மாறியது. சுப்ரமணி கோபத்தில் சல்மாவின் தலையில் அடித்ததால், அவர் உயிரிழந்தார். கொலையை மறைக்க, செய்வதறியாமல் திகைத்த சுப்ரமணி சல்ம...

தகாத உறவின் போது பெண்ணுக்கு தோன்றிய விபரீத ஆசை.. மாந்தோப்பில் ரத்தம் ஆறு.. கொடூர சம்பவம்..

Image
மத்தூர், நவம்பர் 4: போயர் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவரான ராஜதுரை (30), கல் குவாரியில் வேலை செய்ததன் போது தொடர்பு கொண்ட ஒரு தகாத உறவின் பேரில் பணப் பிரச்சனைக்கு மாறி, மிரட்டல் மற்றும் கத்தி குத்தல் வரை சென்றது. மாந்தோப்பில் நடந்த இந்தச் சம்பவத்தில் ராஜதுரை கையில் கத்தியால் காயமடைந்தார். போலீஸ் விசாரணையில் வெளியான விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ விவரம்: அலரல் சத்தத்துடன் தொடங்கிய இரவு நேற்றிரவு மாந்தோப்பில் இருந்து ஒரு இளைஞரின் வேதனை கூக்குரல்கள் பக்கத்து தோப்புகளில் உள்ளவர்களின் காதுகளை எட்டியது. சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், ராஜதுரையை இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்து துடிப்பதைக் கண்டனர். அவரது கையில் ஆழமான காயம், சட்டை மற்றும் பேன்ட் இரத்தத்தால் நனைந்திருந்தன. அப்போதைய நிலையில் கும்பலைப் பிடிக்கும் முயற்சியைத் தாண்டி, அவசரமாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பணத்தை காந்தமாக இழுக்கும் பணவசிய மை.! அங்கு சிகிச்சை போதாததால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது சிகிச...

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பிரபல நடிகை.. பார்க்க கூடாதை பார்த்த டெலிவரி பாய்.. பகீர் CCTV காட்சிகள்..

Image
பெங்களூர், அக்டோபர் 28: பெங்களூரின் ஆர்டி நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. ஒன்றில் ஆன்லைன் டெலிவரி பாய் ஒரு பிரேசிலியன் மாடலை தாக்கிய சம்பவம், மற்றொன்றில் போலீஸ் இன்பார்மர்கள் போன்று நடித்த ஆறு வாலிபர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் மீது கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம். இவ்விரு வழக்குகளிலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தனிமையில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெலிவரி பாயின் தகாத நடத்தை: பிரேசிலியன் மாடல் தப்பித்து புகார் ஆர்டி நகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரேசிலைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி, தோழிகளுடன் தங்கி வருகிறார். சென்ற 17ஆம் தேதி (அக்டோபர் 11) மதியம் 2:30 மணிக்கு, அவர் ஆன்லைன் ஆப் மூலம் மழிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். 21 வயதான கல்லூரி மாணவர் குமார் என்பவர், பார்ட் டைம் டெலிவரி வேலை செய்து வந்தவர், பொருட்களை டெலிவர் செய்ய வந்தார்.வீட்டில் மாடல் தனியாக இருப்பதை பார்த்த குமார், அவரை தகாத முறையில் தொட்டு ...

பெட் ரூமுக்குள் 4 பேருடன் வந்த மனைவி.. கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்..!

Image
திருப்பத்தூர் : நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு மூன்று வயது குழந்தைக்கு தாயான ஒரு பெண், தன்னுடைய படுக்கையறைக்குள் 4 பேருடன் நுழைந்து அரங்கேற்றிய சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் கொண்ட கொலை கும்பலை அழைத்து, செய்த சம்பவம் கொடூரத்தின் உச்சம், போலீஸ் விசாரணையில் அம்பலமானது. சந்தேக மரணமாகத் தொடங்கிய வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, மருமகள் உட்பட ஆறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாயகினசேருவு கவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயது விஜயன், கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் வெண்ணிலா என்பவரைத் திருமணம் செய்த இவர், மூன்று வயது மகனுடன் அமைதியான வாழ்க்கை நடத்தினார். ஆனால், கடந்த மார்ச் 18 அன்று அதிகாலை, வெண்ணிலா உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு, "விஜயன் தூக்கத்தில் இறந்துவிட்டார்" என்று தகவல் தெரிவித்தார். பதட்டத்துடன் விரைந்து வந்த உறவினர்கள், சம்பவ இடத்தில் விஜயனின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெண்ணிலாவின் விளக்கம் – "இரவு தூங்கியவர் கால...

9-ம் வகுப்பு மாணவின்னு கூட பார்க்கல.. அதை வைத்து உடலுறவு.. 48 வயசுல மகனுடன் சேர்ந்து அசிங்கம் செய்த பிரபலம்..

Image
துர்காபூர்/கல்கத்தா, அக்டோபர் 14 : இந்தியாவின் வடமாநிலங்களில் பாலியல் அக்கிரமங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை காமுகர்களின் இலக்காகி வருவதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார், மற்றொன்றில் பிரபல யூடியூபர் தந்தை-மகன் சேர்ந்து 9ஆம் வகுப்பு சிறுமியை வன்கொடுமை செய்தனர். இரு சம்பவங்களிலும் போலீசார் விரைந்து செயல் எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். துர்காபூரில் மருத்துவ மாணவி மீது கொடூரம் பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயிலும் ஒடிஷாவைச் சேர்ந்த 20 வயது மாணவி, தனது ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் (அக்டோபர் 12) இரவு உணவு உண்டு ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள், மாணவியின் செல்போனைப் பறித்து, 3,...