Posts

Showing posts with the label classy response

"ஒரு நைட்டுக்கு எவ்ளோ ரேட்டு" மோசமான கேள்வி கேட்ட நெட்டிசன்! நீலிமா ராணியின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Image
சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரைக்கான வாய்ப்புகளைத் தேடி கவர்ச்சியான போட்டோஷூட்களில் இறங்கி வரும் வேளையில், சீரியல்களில் எதிர்மறை வேடங்களில் நடித்து ‘வில்லி’ பெயரைச் சம்பாதித்த நீலிமா ராணி தனது புதிய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தீவிரமாகச் செயல்படும் அவர், ரசிகர்களுடன் நேரடி கேள்வி-பதில் அமர்வு நடத்தியபோது வந்த ஒரு அருவறுப்பான கேள்விக்கு கொடுத்த அமைதியான, ஆனால் உறுதியான பதில் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது. நீலிமா ராணி, தமிழ் சினிமாவில் ‘தம்’, ‘நான் மகான் அல்ல’ போன்ற படங்களில் நடித்த அனுபவம் மிக்கவர். ‘குற்றம் 23’ படத்தில் சிறிய வேடத்திலும் தோன்றியுள்ளார். சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டு குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் சின்னத்திரையில் வில்லி மற்றும் கதாநாயகி வேடங்களில் நடித்து தனது இருப்பை நிலைநாட்டியவர்.  தொலைக்காட்சி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், தனது திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இன்றும் பிரபலமாகத் திகழ்கிறார்.சினிமா உலகில் வெற்றி பெற அழகு மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் திறமை...