Posts

Showing posts with the label Bubesh

உடலுறவின் போது காதலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை.. துண்டாகி விழுந்த காதலனின் அந்த உறுப்பு.. மிரள வைக்கும் காட்சி...

Image
கோலாலம்பூர், அக்டோபர் 12 : மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரத்தில் அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டி தூண்டிய 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்டவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமூக ஊடகங்களில் இரு தரப்பு வாதங்களும் எழுந்துள்ளன. தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற 34 வயது பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் காதலில் இருந்து வந்தார். பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து அவளுடன் உறவு கொண்டதாகவும், வங்கதேசத்தில் உள்ள தனது மனைவியுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 8 அன்று, தஸ்லீமா பூபேஸின் திருமண ரகசியத்தை அறிந்ததும், அவரிடம் நேரடியாக கேள்வி கேட்காமல் ரகசிய திட்டத்தைத் தீட்டினார். இருவரும் வழக்கம்போல உல்லாசமாக இருக்கும் இடத்தில் சந்தித்தனர். அங்கு தஸ்லீமா, "பூபேஸ், உனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? உண்மையைச் சொல்லு, நான் எதுவும் செய்யமாட்டேன். இனிமே என்னுடன் மட்...