Posts

Showing posts with the label Bibin Chandra

கயல் சீரியல் நடிகை தற்*லை! உயிர் பிரிய 10 நிமிடத்திற்கு நடந்த சம்பவம்! பதைபதைக்க வைக்கும் கொடூரம்!

Image
சென்னை: சின்னத்திரை பிரபல நடிகையாக இருந்து வந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 36 வயதான சுபாஷினி பாலசுப்ரமணியம் (என்றும் அழைக்கப்படும் சாஸ்விபாலா) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகையும் அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் கொழும்பில் ஏப்ரல் 21, 1989 அன்று பிறந்த சுபாஷினி, அங்கு டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் தொழில் தொடங்கினார். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் எனும் ஆசையில் இந்தியா வந்த அவர், 2012-ம் ஆண்டு ‘இனி அவன்’ படத்தில் அறிமுகமானார். பின்னர் சில துணை வேடங்களிலும், குறும்படங்கள், சமூக விழிப்புணர்வு வீடியோக்களிலும் நடித்தார். 2023-ம் ஆண்டு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்திலும் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். கடந்த 2024 ஏப்ரல் மாதம் கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயது வியாபாரியான பிபின் சந்திரா (பிபின் சந்திரன்) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷினி, திருமணத்துக்குப் பிறகு பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். படப்பிடிப்புக்காக மட்டும் செ...