Posts

Showing posts with the label complaint dismissal

லாட்ஜ்க்கு வரியா.. வந்து உன்னோட ** எடுத்து குடு.. பெண்ணிடம் வங்கி ஊழியரின் ஆபாச பேச்சு.. வைரல் ஆடியோ..

Image
கடன் தவணை (இஎம்ஐ) செலுத்தாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வங்கி ஊழியர் ஒருவர், கடன் வாங்கிய பெண்ணிடம் அநாகரிகமாக பேசி, "லாட்ஜுக்கு வரியா?" என்று கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர், "அவன் உன்னை லாட்டரிக்கு வரியானு தானே கேட்டான், இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை" என்று கூறி, புகாரை பதிவு செய்ய மறுத்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.  இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  மேலும், வங்கி ஊழியர் பேசிய ஆடியோ உரையாடலையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவையும் பாலிமர் நியூஸ் செய்தி நிறுவனம் தனது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ஊழியரின் இந்த அநாகரிக பேச்சு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையாக பார்க்கப்படுவதோடு, காவல்...