Posts

Showing posts with the label online rumors

கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை விஜயலட்சுமி? தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Image
பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளார். அவர் ஒரு பிரபல அரசியல்வாதியுடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்தத் தொடர்பு அவரை ஏமாற்றியதாகவும் சில தகவல்கள் பரவியிருந்தன. இன்று வரை அந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருகின்றது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி கடற்கரையில் நீச்சல் உடையில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். “இது உண்மையாக இருக்க முடியுமா?” என்று பலரும் வியந்தனர். தொழில்நுட்பம் தெரிந்த சிலரும்கூட அந்தப் படங்கள் உண்மையானவை என்று நம்பும் அளவுக்கு அவை தரமானதாக இருந்தன. ஆனால் உண்மை வேறுவிதமாக இருந்தது. நடிகை விஜயலட்சுமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இதுபோன்ற எந்தப் புகைப்படத்தையும் வெளியிடவில்லை. விரிவான தேடல் மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகுதான் இந்தப் படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இன்றைய காலத்தில் AI த...