Posts

Showing posts with the label lover kills woman

லாட்ஜில் ஆடையின்றி சடலமாக கிடந்த இளம்பெண்னின் வாயில் அது எப்படி வந்தது..? விசாரணையில் வெளியாக திடுக்கிடும் தகவல்..!

Image
லூதியானா, டிசம்பர் 15 : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அரைநிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் திடீர் திருப்பமாக, பெண்ணின் காதலனே கொலையாளியாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிக்கியது போலீசாருக்கு பெரிய க்ளூவாக அமைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மாலை, லூதியானா கிரெயின் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் (சேலம் தப்ரி பகுதி) இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, அரைநிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சடலத்தை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அறையில் இருந்த ஹேண்ட்பேக்கில் இருந்து பெண்ணின் அடையாளம் ரேகா (வயது 35) என தெரியவந்தது. ரேகா திருமணமானவர், இரு குழந்தைகளின் த...