Posts

Showing posts with the label Gunasekar

“தீராத உடலுறவு வெறி.. கணவனின் நண்பருடன் இளம் பெண் உல்லாசம்..” செல்போனில் அந்த மேட்டரை பார்த்த கள்ளக்காதலன்.. அரங்கேறிய விபரீதம்

Image
கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை சாலையில் அமைந்திருக்கும் ஜெகதேவி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் செல்வராஜ். வயது அறுபதைத் தாண்டியிருந்தாலும், லாரி ஓட்டுநராக உழைத்து, தன் குடும்பத்தை கவனித்து வந்தார். மனைவி, இரு மகன்கள், ஒரு மகள், பேரன் பேத்திகள் என பரந்த குடும்பத்தின் தலைவராக இருந்தவர், ஒசூருக்கு அருகே வானவில் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மாதம் இரு முறையோ மூன்று முறையோ ஜெகதேவிக்கு சென்று குடும்பத்தைப் பார்த்து வருவது அவரது வழக்கம்.அதே சமயம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகர் என்ற மேஸ்திரி, ஒசூர் அருகே பேடரபள்ளியில் தங்கி வேலை செய்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜுக்கும் குணசேகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். மூன்று ஆண்டுகளுக்கு முன், குணசேகருக்கு, பர்கூர் அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குணசேகரும் காயத்ரியும் பாலக்கோட்டில் உள்ள குணசேகரின் வீட்டில் வாழ்ந்தனர். குணசேகர் ஒசூர், கிருஷ்ணகிரி, காரிமங்கலம், தர்மபுரி போ...