Posts

Showing posts with the label Comali Movie

மீண்டும் சூப்பர் ஸ்டாரை வம்பிற்கு இழுத்த கோமாளி - கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல போல இருக்கே..!

Image
ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில், ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி எழுந்து பார்க்கும்போது, இது எந்த வருடம் எனக் கேட்கிறார்.  அதற்கு யோகி பாபு இது 2016-ஆம் ஆண்டு என்கிறார். அந்த நேரத்தில், டிவியில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பார். அதனைப் பார்க்கும் ஜெயம் ரவி இது 1996தான் 2016 அல்ல என்பார்.  ரஜினியும் அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சும் நீண்ட காலமாகவே நிலவி வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் இந்தக் காட்சி அமைந்திருக்கிறது.இதையடுத்து ‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனத்தை பார்த்த கமல் வருத்தப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், ‘கோமாளி’ படத்தில் ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும் என அப்படத்தின் தயார...

ரஜினியை கலாய்த்த கோமாளி பட விவகாரம் - நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதை பாருங்க..!

Image
அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் .  மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.  ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.  ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு...

ரஜினி அரசியல் பிரவேஷம் குறித்து கலாய்த "கோமாளி" - நடிகர் கமல்ஹாசன் அதிரடி

Image
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "கோமாளி" படத்தின் ட்ரெய்லர் காட்சி நேற்று மாலை வெளியாகி. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த டீசரில் அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் கதையின் நாயகன் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார்.  தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார். ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு.  அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது. இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.  மேலும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்ப்பது போல காட்சிகள் ...

மொரட்டு கலாய் - "கோமாளி" படத்தின் டீசர் செய்த பிரமாண்ட சாதனை..! - வேற லெவல்..!

Image
அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால்.  மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 90-களில் கோமா-விற்கு செல்லும் நாயகன் 2016-ம் ஆண்டு மீண்டும் நினைவு திரும்புகிறார். அதன் பிறகு நிகழ்கால உலகில் அவர் அனுபவிக்கும் விஷயங்களை தான் "கோமாளி" படத்தில் பார்க்க போகிறோம்.  இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும், ட்ரெய்லரின் இறுதியில், ஜெயம் ரவியிடம் யோகி பாபு "டே... நீ நிஜமாவே 16 வருஷம் கோமா-ல தான் இருந்த.. இப்போ 2016. வேணும்னா டீ.வி-ய பாரு என்று ஆன் செய்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்கிற...

ரஜினி அரசியல் பிரவேஷம் - வேற லெவலில் வச்சு செய்த "கோமாளி" ஜெயம் ரவி - இதோ டீசர் வீடியோ

Image
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "கோமாளி" திரைப்படத்தின் மீது எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.  1996-ல் கோமாவிற்கு செல்லும் நாயகன் 16 வருடங்கள் கழித்து மீண்டும் நினைவு திரும்புகிறார். இப்போது, அவர் எதிர்நோக்கும் சவால்கள் என்ன..? அதனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.  ட்ரெய்லரில் உள்ள விஷயங்களே செம்ம காமெடியாக இருக்கிறது. அதிலும், இறுதியில் நடிகர் யோகிபாபு டே நீ நெஜமாவே 16 வருஷம் கோமா-ல தான் டா இருந்த நீ வேணா பாரு என தொலைகாட்சியை ஆன் செய்கிறார்.  அதில் நடிகர் ரஜினிகாந்த் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்கிறார். இதனை கேட்ட ஹீரோ ஜெயம் ரவி... ஹே.. இது 1996... யார ஏமாத்த பாக்குறீங்க..? என்று கலாய்கிறார்.  வேறலெவலில் இருக்கும் அந்த டீசர் வீடியோ இதோ உங்களுக்காக,