ஏற்காடு அருகே காமம் தலைக்கேறிய பெண் செய்த காரியத்தை பாருங்க!
தேனி மாவட்டம் முத்தலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தார். பின்னர் கத்தார் நாட்டிலுள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் அங்கு சென்று பணியாற்றினார். இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் விவரங்களுடன் பதிவு செய்தார். அதே தளத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ் (32) என்பவரும் பதிவு செய்திருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியை விட்டுப் பிரியாமலேயே மணமகள் தேவை என்று பதிவு செய்திருந்தார். இருவரும் தமிழர்கள். கத்தாரில் இருந்ததால் நேரில் சந்தித்துப் பழக்கம் ஏற்பட்டது. தினசரி தொலைபேசி உரையாடல்கள் மூலம் நட்பு வளர்ந்தது. பிறகு அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. நடராஜ் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் இருப்பதால் தனியாக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுபலட்சுமியுடன் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக ...