Posts

Showing posts with the label Bengaluru murder

மகளின் காதலனை வீட்டில் தங்க அனுமதித்த தாய்.. நள்ளிரவில் ரத்தம் தெறிக்க அரங்கேறிய கொடூரம்.. மகள் கைது..

Image
பெங்களூரு, டிசம்பர் 24: நகரின் பிரபலமான கொரமங்கலா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கணவரை இழந்து தனது 16 வயது மகள் அனுஜாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். வாடகை வீடுகள் மற்றும் சில கடைகள் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பெற்று வந்த பிரியா, பொருளாதார ரீதியாக எந்த குறையும் இல்லாமல் குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால், ஆண் துணை இல்லாத வீட்டில் அடிக்கடி பள்ளி நண்பர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருவது அவரது மகள் அனுஜாவின் வழக்கமாக இருந்தது. இதனிடையே, 16 வயது அனுஜா, ஜிம் ஒன்றில் சந்தித்த கல்லூரி மாணவன் விக்னேஷை (20) தீவிரமாக காதலித்து வந்தார். இந்த காதலை தாயிடம் தெரிவித்த அனுஜா, "படிப்பு முடிந்து டிகிரி முடித்த பிறகு இவனையே திருமணம் செய்து வைப்பேன், அதுவரை பொறுமையாக இரு" என்று பிரியா ஆறுதல் கூறினார். நாட்கள் செல்ல செல்ல, அனுஜா தனது காதலன் விக்னேஷை வீட்டுக்கு அழைத்து வர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், "இன்று இரவு விக்னேஷ் இங்கேயே தங்கிக்கொள்ளட்டும்" என்று தாயிடம் அனுமதி கேட்டார். எந்த தவறான பழக்கமும் இல்லாத மகளின் கோரிக்கையை ஏற்ற பிரியா...

ரொம்ப நேரம் பண்ணு.. படுக்கையில் இளைஞரை வற்புறுத்திய 56 வயது பெண்.. அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்த மகள்..

Image
பெங்களூரு, ஏப்ரல் 24 (புதுப்பிப்பு 17 டிசம்பர், 2025) : கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒரு பரபரப்பான கொலை சம்பவம் நகரையே உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 56 வயது பெண்ணை, பாலியல் உறவின் போது "நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால்" ஆத்திரமடைந்த இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம் ஊழியர் என்பது கூடுதல் திடுக்கிடும் தகவல். கொடிகேஹள்ளி அருகே பத்திரப்பா லேஅவுட்டில் தனியாக வசித்து வந்தவர் ஷோபா (வயது 56). கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மகள்கள். இரு மகள்களும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்தனர். இரு மகள்களும் அவ்வப்போது தாயை சந்தித்து செல்வது வழக்கம். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஷோபாவின் மூத்த மகள் தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை அழைத்தும் போன் எடுக்கப்படவில்லை. சந்தேகமடைந்த மகள் நேரடியாக வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கதவு திறந்த நிலையில் இருந்தது அதிர்ச்சி. உள்ளே சென்று பார்த்த போது... தாய் ஷோபா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்...

திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. திடீரென காணமல் போன உள்ளாடை.. அடுத்து அரங்கேறிய கொடூரம்..

Image
பெங்களூர், டிச. 7: கர்நாடக மாநிலம், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்புரா, முத்யாலம்மா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய நரசிம்மராஜு, பக்கத்து வீட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு, அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரசிம்மராஜு, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திருமணமான பெண்ணுடன் நட்பு கொண்டார். இந்த நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணவேணியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், நரசிம்மராஜு தனது வீட்டின் பின்வாசல் வழியாக வெளியே சென்று, அவரது வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து உல்லாசமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பெண்ணின் உறவினர்களுடன் நட்பாகப் பழகியதால், அவர்களது குடும்பத்துடன் வெளியே செல்லும்போது கூட நரசிம்மராஜு அவர்களுடன் சேர்ந்து செல்வ...

ஆட்டோவில் சடலமாக கிடந்த 35 வயசு பெண்.. விசாரணையில் வெளியான நம்ப முடியாத தகவல்..

Image
பெங்களூரு, நவம்பர் 25 : திலக்நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் உள்ளூர்வாசிகள் இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டு, உடனடியாக காவல்துறையை அழைத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியபோது, அந்த சடலம் 35 வயது பெண் சல்மாவுடையது என்பது தெரியவந்தது. நான்கு குழந்தைகளின் தாயான சல்மா, தனது கணவரை இழந்த பிறகு, சுப்ரமணி என்பவருடன் உறவில் இருந்தார். ஆனால், அந்த உறவுக்கு ஒரு கொடூரமான முடிவு காத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இரவு ஏற்பட்ட சச்சரவில், சுப்ரமணி சல்மாவை கடுமையாக தாக்கியுள்ளான். நான்கு குழந்தைகள், கணவர் உயிரிழப்பு என ஏற்கனவே சல்மாவின் வாழ்க்கை சோகங்களால் நிரம்பியிருந்தது. ஆனால், சுப்ரமணியுடனான உறவு அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஒரு சிறிய வாக்குவாதம் பெரும் வன்முறையாக மாறியது. சுப்ரமணி கோபத்தில் சல்மாவின் தலையில் அடித்ததால், அவர் உயிரிழந்தார். கொலையை மறைக்க, செய்வதறியாமல் திகைத்த சுப்ரமணி சல்ம...

ஆடையின்றி நடந்து சென்ற மகள்.. கண் விழித்த தாய்.. அரங்கேறிய காது கூசும் கொடுமை..

Image
பெங்களூரு : குடும்பம் என்றால் அன்பு, பாசம், பாதுகாப்பு. ஆனால், இங்கே ஒரு தாயின் அன்புக்கு கிடைத்த பரிசு கொடூர மரணம்! ஆம், பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியில், 34 வயது நெத்ராவதி என்ற பெண், தன் சொந்த மகளாலும், அவளது காதலனாலும், அவனது மூன்று நண்பர்களாலும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இந்த பயங்கரம், சில நாட்களுக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுப்ரமண்யபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கொலை, குடும்ப உறவுகளின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெத்ராவதி, தனது டீனேஜ் மகளுடன் உத்தரஹள்ளியில் தனியாக வசித்து வந்தார். மகளுக்கு ஒரு இளைஞனுடன் காதல் இருந்தது. யாருக்கும் தெரியாமல், அடிக்கடி அவனை வீட்டுக்கு அழைத்து வருவாள். அந்த இரவும் அப்படித்தான்... மகள் தன் காதலனுடன் வீட்டுக்கு வந்தாள். இரவு 11 மணி... தூங்கிக் கொண்டிருந்த நெத்ராவதி திடீரென கண் விழித்தார், தன்னுடைய மகள் உடம்பில் ஆடையின்றி நடந்து செல்வதை கண்டார், அதிர்ச்சி! மகளை பின்தொடர்ந்து சென்றதில், அவள் காதலனுடன் தனிமையில் இருப்...

ஆசைப்பட்ட 42 வயசு நபர்.. லாட்ஜுக்கு அழைத்த 21 வயசு இளம்பெண்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

Image
பெங்களூரு:  கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில், தும்கூரைச் சேர்ந்த புகழ்பெற்ற ரவுடி ஷீட்டர் லக்ஷ்மண ராஜா கொடூரமாக வெட்டிக் கொல்Qலப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இருந்த சினிமாவை மிஞ்சும் திருப்பங்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், 1990களில் பெங்களூருக்கு வந்ததும் ரவுடி உலகில் ஆதிக்கம் செலுத்தி, நில அபகரிப்பு, வழிப்பறி, கட்டுமான மோசடிகள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்துக்கொண்டார்.  25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய இவர், தனது ட்வின்ஸ் சகோதரர் கோட்டி ராமனுடன் இணைந்து கேங்கள் நடத்தினார். ஆனால், விசாரணையின் போது வெளியான அதிர்ச்சி ட்விஸ்ட்: லண்டனில் படிக்கும் 21 வயது மாணவி வர்ஷிணி ஹரிஷ் மற்றும் அவரது காதலன் ரூபேஷ் ஆகியோர் தலைமையிலான சதியால் நடந்தது இந்த கொலை. லக்ஷ்மணாவின் உயிரிழப்பு: காரில் வந்த 5 பேர் கொடூரம் மார்ச் 7, 2019 அன்று அதிகாலை 11 மணிக்கு, மனைவியிடம் "யஸ்வர்ந்த்பூரில் மீட்டிங் உள்ளது, சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, தனது இன...

சிறுவனுடன் பள்ளி மாணவி உல்லாசம்.. நேரில் பார்த்த தாய்.. பகீர் கிளப்பிய போஸ்ட்-மார்ட்டம் ரிப்போர்ட்.. கொடூர சம்பவம்..

Image
பெங்களூரு, நவம்பர் 1: உத்தரஹள்ளி பகுதியில், தனது 16 வயது மகளும் அவளது காதலனும், மூன்று நண்பர்களும் இணைந்து தாயை கழுத்து நெறித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் சகோதரி ஜன்னல் வழியாக உடலை கண்டு கதறி அழுததும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வழக்கை திருப்பி தூக்கியதும், கொலையாளிகள் அனைவரும் சிறுவர்களாக இருப்பதும் இந்த வழக்கின் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. கொலையாளிகள் அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி: அக்காவின் பதற்றமும், அதிர்ச்சி கண்டுபிடிப்பும் உத்தரஹள்ளியைச் சேர்ந்த நேத்ராவதி (வயது தெரியவில்லை) தனது 16 வயது மகளை மட்டுமே வளர்த்து வந்தவர். மகள் மேல் உயிர் ஊன்றிய நேத்ராவதி, அவளது படிப்பு மற்றும் நலன் குறித்து அக்கா தொடர்ந்து விசாரித்து வந்தார். சம்பவத்தன்று இரவு, அக்கா நேத்ராவதியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதிகாலையில் மீண்டும் முயன்றும், மகளுக்கும் அழைத்தும் பதில் இல்லை. பதற்றத்தால் அக்கா நேரடியாக நேத்ராவதியின் வீட்டுக்கு விரைந்தார்.வீட்டு கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. "நேத்ரா...

OYO ரூமில் அலறல் சத்தம்.. இடை விடாமல் 17 முறை.. உடலுறவின் போது வந்த விபரீத ஆசை.. கொடூர காட்சி..

Image
பெங்களூரு, அக்டோபர் 22 : கோவில் திருவிழாவில் தொடங்கிய காதல், கோபமாக மாறி கொலைக்குத் தள்ளியது. கடந்த சில மாதங்களுக்கு முன், கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், மூன்றாவது நபர் மூலம் ஹரிணிக்கு தலக்கட்டாபூரா சேர்ந்த 25 வயதான மென்பொறியாளர் யஷ் (Yash) உடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடக்கத்தில் நட்பாகத் தொடங்கிய உறவு, நாளடைவில் காதலாக மாறியது.யஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி, ஓயோ (Oyo) ஆப் மூலம் ஹோட்டல்களில் அறைகளைப் பதிவு செய்து, உல்லாசமான நேரங்களை அனுபவித்ததாகத் தெரிகிறது. இந்த உறவு ஹரிணியின் கணவர் தாசே கௌடா (Thase Gowda) அறிந்ததும், அவர் மனைவியை கடுமையாகக் கண்டித்தார். ஹரிணியிடமிருந்து அவரது மொபைல் போனையும் பறித்து வைத்துக் கொண்டார். இதனால் யஷுடன் தொடர்பு கொள்ள முடியாத ஹரிணி, தனது கணவரிடம் மன்னிப்பு கோரி, "அந்த இளைஞருடன் பேச மாட்டேன்" என்று உறுதி அளித்தார். இதை நம்பிய தாசே கௌடா, மீண்டும் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால், காதலை மறக்க முடியாத ஹரிணி, யஷுடன் மீண்டும் தொடர்ப...

தரையில் கிடந்த அந்த உறுப்பு.. சாலையில் அலங்கோலமாக இறந்து கிடந்த இளம் பெண்.. விசாரணையில் பகீர்..

Image
பெங்களூரு, அக்டோபர் 21: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பட்டப்பகலில் நடந்த படு கொடூர கொலை சம்பவம் மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான கல்லூரி மாணவி யாமினி பிரியா, தேர்வு முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது காதல் மறுப்புக்கு பழிவாங்கிய வாலிபர் விக்னேஷ், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றார்.  இரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண், இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் 2016-இல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கை நினைவுபடுத்துகிறது. தேர்வு முடிந்து வீடு திரும்பும் வழியில் படு கொடூரம் ஹோசகேரஹள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யாமினி பிரியா, தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்குச் சென்ற யாமினி, தேர்வு முடிந்த பிறகு மல்லேஸ்வரம் மந்திரி மால் அருகிலுள்ள ரயில்வே டிராக் வழியாக வீட்டிற்குத் திரும்பினார். அப்போதுதான், அவரைத் திடீரென வழிமறித்த வாலிபர் விக்னேஷ், மறைத்து வைத்திருந்த திரவத்தை (சந்தேகத்தின் படி கந்தகம்) யாமினியின் முகத்தில் வீசினார்.வலியால் துடித்த யாமினி கத்திய கூச்சலிட்டபோது, ஈவி...

சுவரில் வந்த திடீர் துர்நாற்றம்.. போலீஸை திக்குமுக்காட வைத்த கொடூரம்..! குலை நடுங்க வைக்கும் தகவல்!

Image
பெங்களூரு, செப்டம்பர் 24, 2025 : கங்கேரி சாட்டிலைட் டவுனின் அமைதியான புறநகர்த்தெருக்களில், மே 7, 2017 அன்று ஒரு வழக்கமான ஞாயிற்றுகிழமை. ஆனால், அன்று மாறுபட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏது ஓய்வு நாள்.. என்றாலும் ஞாயிற்றுக்கிழமை Vibe-ல் இருந்தனர் அதிகாரிகள்.. அதே சமயம் வேலைக்கும் தயாராக இருந்தனர். திடீரென ஒரு போன் கால் வந்தது – 35 வயது நவீன் என்ற இளைஞன்.  " சார்.. வணக்கம் சார்.. எனது வாடகை வீட்டில் இருந்து தாங்க முடியாத ஒரு துர்நாற்றம் வருகிறது. என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை. சந்தேகமா இருக்கு.. உடனடியாக வந்து பார்க்க முடியுமா?" என்று அவர் பதற்றத்துடன் கூவினார். போலீஸ் அதிகாரிகள் முதலில் சிரித்துக்கொண்டே "வீட்டில் துர்நாற்றமா?" எலி எதாச்சும் செத்து கிடக்கும் பாத்திங்களா..? என்று கூறினார்கள். ஆனால் நவீனின் குரலில் இருந்த வழக்கத்திற்கு மாறான பதற்றம் அவர்களை அசைய செய்தது. ட்ரைவர் வண்டிய எடுங்க என்று அவர்கள் உடனடியாக வாகனம் ஏறி, கங்கேரி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். வீட்டை அணுகியதும், வெளியில் காத்திருந்த நவீன் கை காட்டி.. சார் இங்கே.. என்று உள்ளே அழைத்தார். கதவ...