Posts

Showing posts with the label Nandhini

சொதசொதவென நனைந்த ஈரமான உடையில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா! தீயாய் பரவும் வீடியோ!

Image
சன் தொலைக்காட்சியின் பிரபல தொடரான எதிர்நீச்சலில் நந்தினி கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை, தற்போது மலேசியாவின் லாங்காவி தீவில் விடுமுறை கொண்டாடி வருகிறார். அங்கிருந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் ரீல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன. கடற்கரை அலைகளில் சொதசொதவென நனைந்த உடையுடன், இயற்கை பின்னணியில் நின்று புன்னகைக்கும் ஹரிப்பிரியாவின் தோற்றம், பலரையும் ஈர்த்துள்ளது. நீலக்கடல், வெண்மணல் கடற்கரை, பனை மரங்கள் நிறைந்த சூழலில் அவர் எடுத்த புகைப்படங்கள், அவரை ஒரு அழகு தேவதையாகவே காட்டுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சில படங்களில் அவர் கடற்கரையில் நடப்பதும், அலைகளுடன் விளையாடுவதும், சூரிய அஸ்தமன நேரத்தில் நின்று போஸ் கொடுப்பதும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவுகள் வெளியானதும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் லைக்குகளும் கருத்துகளும் குவியத் தொடங்கின. “நந்தினி இப்படி இருக்காங்களா?”, “லாங்காவிக்கு போகணும் போல இருக்கு”, “உடை நனைந்தாலும் அழகு குறையல” என ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ச்சியான ...

அந்த அங்கிள் தான்.. 3 வயசு குழந்தையின் வாக்குமூலம்.. காமப்பசியில் தாய் செய்த குலைநடுங்க வைக்கும் செயல்..

Image
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே குப்பம்பாளையத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் பாரத் (வயது 36) தனது மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நடுரோட்டில் கிடந்த தென்னை மட்டையால் நிலைதடுமாறி விழுந்து, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையின் பின்னணியில் மனைவியின் தகாத உறவு மற்றும் திட்டமிடப்பட்ட சதி இருப்பது, அவரது மூன்று வயது மகளின் ஒற்றை வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்தது. நடந்தது என்ன? பாரத், தாம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த நந்தினி (வயது 30) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்திற்கு பிறகு ஒன்னும் தெரியாத பாப்பா போல போலீஸ் முன்பு ஆக்டிங்கை போடும் நந்தினி இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 3 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். பாரத், கடந்த சில ஆண்டுகளாக தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் குப்பம்பாளையத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில், பாரத் தனது மனைவி மற்று...