Posts

Showing posts with the label Gold Rate in 2025

அம்மாடியோவ்..! 2025-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Image
உலகத்தின் பொருளாதாரம் தங்கத்தை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும் தங்கத்தின் விலை 2025-ம் ஆண்டு எவ்வளவு ரூபாயாக இருக்கும் என்பது குறித்து உலக பொருளாதார நிபுணர்கள் முதல் உள்ளூர் பொருளாதார நிபுணர்கள் வரை கணித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை வெறும் 320 ரூபாய். அது அடுத்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து 2000-ம் ஆண்டு 440 ரூபாயாக இருந்தது. அதாவது, பத்து ஆண்டுகளில் வெறும் 120 ரூபாய் ஏறியுள்ளது. அதே தங்கம் ஒரு கிராம் 2004-ம் ஆண்டு இறுதியில் 585 ரூபாயாக உயர்ந்தது. அதாவது நான்கு ஆண்டுகளில் 145 ரூபாய் அதிகரித்தது. ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு இறுதியில் 1080 ரூபாய் ஆனது.  சுனாமிக்கு பின் தங்கம் விலை ( Gold Rate after Tsunami) மூன்றே ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகியது. காரணம், 2004-ம் உலக நாடுகளை தாக்கிய சுனாமி என்ற பேரிடர் தான். சுனாமியால் பாதிக்கப்பட்டது என்னவோ உலகம் முழுதும் கடலோரத்தில் இருந்த மாகாணங்கள் தான். அப்படியிருக்கும் போதே தங்கம் வி...