Posts

Showing posts with the label Gayathri Reddy

சூட்டை தணிக்க சட்டையை திறந்து விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பிய பிகில் பட நடிகை..!

Image
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் கடந்த 2019 ஆண்டு அட்லி இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளாராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.  இப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களை பெர்ரார்லும் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம் சுமார் 300 கோடியை வசூல் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ஆனந்தராஜ் யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க கால்பந்து ஆட்டத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.  நடிகை காயத்ரி ரெட்டி என்பவர் இந்த படத்தில் கால்பாந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். சமுகவலைதளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி ரெட்டி அவர்கள் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுடேற்றி வரு...

பிகினி உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி..! - ரசிகர்கள் ஷாக்

Image
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ளது பிகில். இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக "வேம்பு" என்ற கதாபாத்திரத்தில் மேயாத மான் இந்துஜா நடித்து வருகிறார்.  இந்நிலையில், பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி. தற்போது காயத்ரி ரெட்டி படுகவர்ச்சியாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.