திருமணமான பெண்ணை கர்ப்பமாக்க சம்பளம் 25 லட்சம்? எங்கே? எப்படி? வெளியான அதிரவைக்கும் ரகசியம்!
புதுச்சேரி நகரின் பரபரப்பான ராஜா தெரு பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ வெங்கடேசா லாட்ஜ்” என்ற தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வரும் ராமசாமி (வயது 42), நேற்று மதியம் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அவரது செல்போன் திடீரென அடித்தது. அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து வந்த அழைப்பு. “ஹலோ சார்... நான் டாக்டர் விக்னேஷ் பேசுகிறேன். புதுச்சேரி அருகில் உள்ள ஒரு தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறேன்” என்று எதிர்முனையில் இருந்தவர் அறிமுகம் செய்து கொண்டார். ராமசாமி ஆர்வமாகக் கேட்டார். அந்த நபர் தொடர்ந்தார்:“எங்களிடம் சிகிச்சைக்கு வரும் திருமணமான பெண்களில் பலருக்கு கணவர்களுக்கு பிரச்சனை இருக்கும். அப்போது நாங்கள் ரகசியமான முறையில் உதவுகிறோம். வாட்டசாட்டமான, ஆரோக்கியமான ஆண்களை ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அவர்களுடன் இயற்கையான உறவு மூலம் பெண்களை கர்ப்பமாக்குகிறோம். பெண்களும் இதைத்தான் விரும்புகிறார்கள். செயற்கை முறைவயைிட இயற்கை முறையில் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானது என்பதால் பெண்களே முன்வந்து இதை கேட்கிறார்கள். கணவனின் சம்மதத்துடன் என்றும் இது முற்றிலும் ரகசியம். யாருக்கும்...