இந்தா வி** டப்பா.. எப்போ ஷேவ் பண்ண.. காது கூசும் பேச்சு.. சிக்கிய லட்சுமி மேனன் கண்றாவி ஆடியோ..
தமிழ் சினிமாவின் அனுபவமிக்க நடிகர்களில் ஒருவரான பயில்வான் ரங்கநாதன், யூட்யூப் சேனல் 'மெட்ரோ மெயில்' நடத்திய பேட்டியில் நடிகை லட்சுமி மேனனின் சமீபத்திய கேரளா சம்பவத்தைப் பற்றி தீவிரமாக பேசினார். கேரளாவில் ஒரு ஐடி ஊழியரை மது போதையில் தாக்கி, கடத்தியதாக லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவான சம்பவம் தமிழ்-மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் லட்சுமி மேனனின் போதை பழக்கம் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ரங்கநாதன் விரிவாகக் கூறினார். பேட்டியின் போது, லட்சுமி மேனனின் சம்பவத்தைப் பற்றி கேட்கப்பட்டதும், ரங்கநாதன் கூறியது: "முதலில், லட்சுமி மேனன் போதை பழக்கத்துக்கு (டிரக் அடிக்ஷன்) தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு காரணம் என பத்திரிகைகள், யூட்யூப்கள் செய்தி போட்டன. தண்ணி அடித்து மயங்கி விழுந்ததாகக் கூறி, அவர் சூட்டிங்குக்கு வராததாகவும், போதையில் படுத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து போயிடுச்சு என்று சொன்னார்கள்." என்று அவர் தொடங்கினார். லட்சுமி மேனனின் போதை பழக்கத்தின...