Posts

Showing posts with the label dismembered bodies

ச்சைக்.. கண்றாவி.. அண்ணன் தங்கை உறவை நாசப்படுத்திய சிறுசுகள்.. பெற்றோர் செய்த செயல்..!

Image
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜெயலட்சுமி (45) ஆகியோரை அவர்களது மகன் ஆகாஷ் (23) மற்றும் மாற்றாந்தையின் மகள் கனகவள்ளி (18) ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, உடல்களை துண்டித்து மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனிச்சாமி, தனது முதல் மனைவி ஜெயந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமியை மணந்தார். ஜெயலட்சுமிக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகள் கனகவள்ளி, பழனிச்சாமி, அவரது மகன் ஆகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆகாஷ், கோழிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.கடந்த ஆகஸ்ட் 16 முதல் பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் காணாமல் போனதாக ஆகாஷ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், விசாரணையில் ஆகாஷுக்கும் அவரது தந்தைக்கும் காதல் விவகாரம் தொடர்பாக மோதல் இருந்தது தெரியவந்தது. ஆகாஷ் மற்றும் கனகவள்ளி இடையே காதல் உறவு இருந்ததாகவும், அவள் உனக்கு தங்கச்சி முறை வேண்டும் என இதற்கு பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் எதி...