Posts

Showing posts with the label Mohini

டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மோகினி..! - பலரும் பார்த்திடாத படு சூடான போட்டோஸ்..!

Image
  தஞ்சாவூரை சேர்த்தவர் நடிகை மோகினி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கிலும் ஆதித்யா 369 என்ற படத்திலும், ஹிந்தியில் டான்சர் என்கிற படத்திலும் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.    எனவே தமிழ் பட வாய்ப்புகள் மட்டும் இன்றி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடிக்க துவங்கினார்.கொழுகொழு கன்னங்கள், பூனைக்கண், ஸ்டைலிஷான பேச்சு ரசிகர்களை கவர்ந்த தன்னுடைய அழகால் கவர்ந்த மோகினி, முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1999ஆம் ஆண்டு பாரத் கிருஷ்ணசுவாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.    திருமணத்திற்கு பின்பும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்த இவர் தமிழில் இவர் கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 'குற்றப்பத்திரிக்கை' படத்தில் நடித்து வந்த நிலையில், இந்த படம் வெளி வராமலேயே கைவிடப்பட்டது.     மேலும் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கலெக்டர் என்ற திரைப் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் தன்னுடைய கணவர், மற்றும் இரண்டு மகன்களை கவனித்து கொள்ள திரைய...