Posts

Showing posts with the label leaked photographs

“கீழே எப்படி இருக்கு இப்போ..” மாணவனிடம் ஆசிரியை மோசமான பேச்சு வைரலாகும் கண்றாவி ஆடியோ!

Image
கொல்கத்தா, ஜூன் 2026 : நகரத்தின் பரபரப்பான தெருக்களுக்கு அப்பால், புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி ஒரு பெரும் புயலில் சிக்கியிருந்தது. மாணவர்கள் குழுக்களாகக் கூடி முணுமுணுத்தனர். பேராசிரியர்கள் தங்கள் அறைகளுக்குள் மௌனமாக அமர்ந்திருந்தனர். மொத்த மாநிலமும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. இந்தச் சம்பவத்தின் மையத்தில் இருந்த இருவர்: ராஹுல் பானர்ஜி மற்றும் அனன்யா தாஸ். (குறிப்பு : இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.) ராஹுல், 21 வயது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவன். அமைதியான இயல்பு கொண்டவன்.  கொல்கத்தாவின் அருகிலுள்ள சிறிய நகரத்தைச் சேர்ந்தவன். வயது 21 தான் என்றாலும் ஜிம் பாடி, முரட்டு தாடி என 30 வயது நபர் போல தோற்றம். பல மாணவிகள் இவன் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருப்பார்கள். வகுப்பறைக்குள் நுழைந்தால் எல்லா மாணவிகளின் கண்களும் இவனையே நோக்கும். பெற்றோர் இருவரும் சாதாரண அரசு ஊழியர்கள். ராஹுல் எப்போதும் புத்தகங்களுடனும், லேப்டாப்புடனும் தெரிவான். கல்லூரியில் அவனது புன்னகை அரிதாகவே தெரியும். ஆனால் அந்தப் புன்னகை ...