Posts

Showing posts with the label Assam couple

மாயமான கணவரின் மர்ம உறுப்பு படுக்கையில் மனைவி செய்த செயல்.. துடிதுடித்த கணவன்! விசாரணையில் வெளியான பகீர்!

Image
கோயம்புத்தூர் நகரின் பிரபல ஐடி ஹப் சரவணப்பட்டி பகுதியில், டிசம்பர் 30, 2024 அன்று இரவு 9 மணியளவில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. சத்தியமூர்த்தி நகர் சாலையில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிக்கா (26) என்ற இளைஞரின் வீட்டில் அவரது மனைவி ஜிந்தி (24) தனது கணவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். குடும்பப் பிரச்சனை என்று தொடங்கிய இந்தச் சம்பவம், ஏமாற்று மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாக மாறி, போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. அன்று இரவு, ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரமேஷ் (25) என்ற இளைஞன் தனது ஷிப்ட் முடிந்து, சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனது பாய்ஸ் ஹாஸ்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். டயர்டாக இருந்தாலும், எதிரில் வரும் ஒரு பெண்ணை (மாஸ்க் அணிந்த சுடிதார் அணிந்த ஜிந்தி) பார்த்ததும் அவன் தனது பழக்கப்படி அவளை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்யத் தொடங்கினான். இரவு நேரம், சாலையில் யாரும் இல்லாததால் அவன் அவளது உடல் அமைப்பை வெறித்துப் பார்த்தான். அந்தப் பெண்ணுக்கு இது தெரிந்திருந்தாலும், அவள் ஒரு முறை முறைத்துவிட்டு கடந்து சென்றாள். ரமேஷ...

கணவரின் ஆணுறுப்பை துண்டாக்கிய மனைவி.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
கோவை, டிசம்பர் 26 : அசாம் மாநிலம் நாகன் மாவட்டத்தைச் சேர்ந்த விதான் ஹசாரிகா - ஜிந்தி தம்பதியினர் கோவை கணபதி சின்னசாமி நகர் 3வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக பணியாற்றி வந்தார். விதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் அடிக்கடி வீடியோ கால் மூலம் அப்பெண்களுடன் ஆட்சேபகரமான விதத்தில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மனைவி ஜிந்தி, கணவரின் செல்போனை சோதனை செய்து கண்டித்துள்ளார். ஆனால், விதான் தனது தொடர்புகளை கைவிடவில்லை. சம்பவ தினத்தில் ஜிந்தி வெளியே சென்றிருந்த போது, விதான் ஹசாரிகா வீட்டுக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. திரும்பி வந்த ஜிந்தி இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விதான் தனது மனைவியை சொந்த ஊரான அசாமுக்கு போகுமாறு மிரட்டியதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் ...

கணவரின் கண் எதிரேலேயே.. பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தமிழ்நாட்டில் நெஞ்சை கலங்க வைக்கும் பகீர் சம்பவம்..

Image
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி, போதிய வசதிகள் இல்லை எனக் கூறி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில், கணவரின் கண் எதிரே அந்தப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரது கணவர், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் வசிக்கும் முகமது மக்பூல் ஹுசைன் என்பவரால் இடைத்தரகராக ஏற்பாடு செய்யப்பட்டு, அரசர்குளம் பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். இடைத்தரகர் முகமது மக்பூல் ஹுசைன், நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு இவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் போதுமானதாக இல்லாததாலும் தம்பதி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர். கேரளாவில் வேலை தேடிச் செல்ல திட்டமிட்ட அவர்கள், டிசம்பர் 15-ம் தேதி அரசர்குளத்தில...