Posts

Showing posts with the label Bhumika Chawla

“இல்ல.. புரியல..” பூமிகா வெளியிட்ட புகைப்படம்.. டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..

Image
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை பூமிகா சாவ்லா, கடற்கரையில் ஆப்பிரிக்கத் தோற்றமுடைய நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் “இல்ல... புரியல...” என்று டபுள் மீனிங் கருத்துகளுடன் நகைச்சுவையாக ட்ரோல் செய்து, மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கலகலப்பை உருவாக்கியுள்ளது.பூமிகா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தார். புகைப்படத்தில், அவருக்கு அருகில் ஆப்பிரிக்கத் தோற்றமுடைய ஒரு நபர் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பூமிகா இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது ஒரு விடுமுறை அல்லது பயணத்தின் போது எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், சமூகவளை தளத்தில் இந்தப் புகைப்படம் வேகமாகப் பரவியதால், ரசிகர்கள் “இது என்ன கதை?”, “புது படமா இல்ல வேற எதுவுமா?” என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். “பூமிகா இப்படி ட்விஸ்ட் கொடுப்பார்னு எதிர்பார்க்கல!” என்று சிலர் நகைச்சுவை...

"என் மகனிடம் அதை சொல்லி விட்டேன்.." கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன நடிகை பூமிகா..!

Image
நடிகை பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவத்தை பகிர்ந்துள்ளார். "இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பக்கூடாது" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  கடவுள் நமக்கு இன்று கொடுக்கும் விஷயத்தை நாளை திரும்பப் பெறக்கூடும் என்றும், அமைதியான வாழ்க்கை மோசமாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.  நாம் செய்யும் செயல்களே நம் வாழ்க்கையின் அடிப்படையை தீர்மானிக்கும் என்றும் பூமிகா கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா.  அழகான தோற்றத்தாலும், சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த பூமிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த தனது தத்துவங்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  "இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பக்கூடாது என்று நான் சொல்லி விடுவேன். இன்று கடவுள் நமக்கு கொடுத்த ஒரு விஷயம், நாளை எடுத்துக்கொள்வார்....

எனக்கு அது பெருசா இருக்கு... அவமானப்பட்டு பூமிகா எடுத்த அதிரடி முடிவு!

Image
நடிகை பூமிகா:  2000 காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ரவுண்டு கட்டி வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பூமிகா சாவ்லா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருந்தார் . தமிழில் 2000 ஆண்டில் எவ கூடு என்ற படத்தில் நடித்த தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்கு மிகச் சிறந்த வெற்றியை தேடி கொடுத்தது. இதனால் இரண்டாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றார் பூமிகா. தமிழ் படங்கள்:  தமிழில் பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூமிகா தொடர்ந்து ரோஜா கூட்டம் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் பூமிகா சூர்யாவின் காதலியாக நடித்து ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் அசத்திருப்பார். இன்று வரை அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது அந்...

நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. உதட்டழகி பூமிகா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Image
  பூமிகா தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து ஜில்லுன்னு ஒரு காதல் படம் இவருக்கு பெரிய மார்க்கெட் உருவாக்கியது.      அப்படி இருந்தும் பூமிகா தமிழுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், பெருமாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வந்தார். மேலும், அவர் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.      கடைசியாக எம்.எஸ்.தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்திருந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தப்பட்டார் .      அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா. இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.      எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.    அந்த வகையில் தற்போ...

"கடவுளே.. என்னுடைய இந்த உறுப்பை சிறியதாக்கி விடு..." - கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய பூமிகா..!

Image
  ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் திருமணத்திற்கு பின் நடிப்பை ஓரங்கட்டி வைத்து விட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார். இவர் திருமணத்துக்குப் பின் நடித்த படம் ‘யூடர்ன்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.    தற்போது பல படங்களில் குணச்தித்ர வேடங்களில் நடித்தவர் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நீண்ட நாள் வெளியில் சொல்லாத ரகசியத்தை சொல்கிறேன்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்து ஒருகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளம்பிய பூமிகா சாவ்லா.   சமீபகாலமாக ஹீரோயின் வேடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக நடிகை பூமிகா சாவ்லா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.      பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளா...

"முதல் 3 முறை கூப்பிட்டார்கள்... ஆனால், நான் விரும்பவில்லை.." - ஓப்பனாக பேசிய பூமிகா..!

Image
  தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா சாவ்லா. ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாகும் பத்ரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.   அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.    அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை என்று பூமிகா கூறி இருக்கிறார்.    ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பூமிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு பூமிகா பதிலளித்துள்ளார்.    “போலி செய்திகள் அ...

"இந்த வயசுலயும் இப்படியா..?.." - நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப பூமிகா..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Image
  தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஒரு காலகட்டத்தில் நடிக்கும் நடிகைகள் எங்கே இருக்கிறார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆண்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பூமிகா.    இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இத்திரைப்படத்தில் சாதுவாக நடித்திருக்கும் நடிகை பூமிகாவிற்கு பல ரசிகர்கள் உண்டு.இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் முதன் முதலில் தெலுங்கு மொழியில் யுவகுடு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.    அதன்பிறகு தமிழ் திரையுலகிற்கு பத்ரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை பூமிகா அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் மிகவும் அவரை வரவேற்றனர். மேலும் இத் திரைப்படத்தினை தொடர்ந்து ரோஜாக்கூட்டம்,நடிகர் சூர்யா அவர்களுடன் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.    ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பிறகு வெகுநாட்களாக திரையுலக...

முதன் முறையாக நீச்சல் உடையில் குளு குளு போஸ் - பூமிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.    சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பலரும் ஒரு சில படங்களில் ஆளே அட்ரஸ் தெரியாமல் போவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அப்படி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை பூமிகா.    2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.    கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பூமிகா தெலுங்கு, இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்.      கவர்ச்சி காட்ட முடியாததால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போன பூமிகா, தற்போது 42 வயதில் கவர்ச்சி ப்ளஸ் மார்டன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.    சோசியல் மீடி...

"கோடையை கொல்கிறேன்.." - நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூமிகா..!

Image
  ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.    இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.    நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2002ல் வெளியான ரோஜாக்கூட்டம் படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா.    இவர் பின்னர் பத்ரி, சில்லுனு ஒரு காதல் , களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருந்தவர் . அவர் இறுதியாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான யு டர்ன் படத்திலும் நடித்திருந்தார்.    மலையலத்தில் இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.    அந்த வகையில், அடிக்கடிதன்...

"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் " - வெளிப்படையாக கூறிய பூமிகா..!

Image
தமிழில் தளபதி விஜய் நடித்த, 'பத்ரி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகை பூமிகா.    இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த 'ரோஜா கூட்டம்' படத்தில், இவர் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் இவர் வெளிப்படுத்திய நடிப்பை பலராலும் மறக்க முடியாது.   தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாமுன்னணி நடிகையாக இருக்கும் போதே.. கடந்த 2007 ஆம் ஆண்டு, பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.    தற்போது இவர்களுக்கு அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.ளம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தினார்.திருமணத்திற்கு பின்பும் தொடந்து கதாநாயகியாக, பூமிகாவால் நடிக்கமுடியவில்லை என்றாலும், குணச்சித்திர வேடம் மற்றும் ஆழமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார்.    தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின், சமந்தா நடித்த யு டர்ன், நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களில் நடித்த பூமிகா, தற்போது 'கண்ணை நம்பாதே' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.   சரியான கம் பேக் படத்திற்காக நீண்ட வருடங்களாகவே காத்திருக்கும் பூ...

42 வயதிலும் கவர்ச்சி கதம்பம் பண்ணும் பூமிகா - சற்றும் குறையாத அழகு - லேட்டஸ்ட் பிக்ஸ்..!

Image
தமிழில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதனையடுத்து ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார்.    இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’. சமந்தா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் பூமிகா நடித்திருக்கிறார். சமீபத்தில், வெளியான நாகசைத்தன்யாவின் தெலுங்கு படம் ‘சவ்யசாச்சி’யில் பூமிகா நடித்திருந்தார்.    இந்நிலையில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை பூமிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.      41 வயதாகும் பூமிகா சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரும் ஆசையில் இருக்கிறார் எனவும் அதற்க்கான முதல் முயற்சி தான் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எனவும் கூறுகிறார்கள்.      சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு ஏற்ற வேடங்கள் கிடை...

படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிந்த நடிகை பூமிகா..! - புகைப்படம் உள்ளே

Image
திரையுலக வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் கடந்தாலும், தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா.  அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும்போது அவற்றை அவர் தவறவிட்டதும் இல்லை.  எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதைவிட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர் பூமிகா.  அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்தான் அவர் நடித்து  வெளியான ‘யு-டர்ன்’ திரைப்படம். இந்தப் படம் நட்சத்திர பட்டாளத்தையும் தாண்டி, மிகச் சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட்வர திட்டமிட்டுள்ள நடிகை பூமிகா பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார். முன்னதாக, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.  ...