Posts

Showing posts with the label electrocution

கிணற்றில் கிடந்த இரண்டு சடலங்கள்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் உண்மை..!

Image
விருதுநகர், நவம்பர் 8: கல்யாண வீட்டில் திடீரென மாயமான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் சுரேஷ்குமாரும், ஒரு வாரத்திற்குப் பிறகு வேப்பிலைபட்டியில் உள்ள பாழடைந்த உரைக்கிணற்றில் அழுகும் நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை தொடர்ந்து, விவசாயத் தோட்ட உரிமையாளர்கள் மணிகண்டன், சுதாகர் ஆகியோர் சடலங்களை மறைக்க முயன்றதும் வெளிப்பட்டதால், அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம்.  கடந்த அக்டோபர் 31 அன்று, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள தொம்பைக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பிரியாவிற்கு இடையேயான திருமணம், வேப்பிலைபட்டியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்றது.  திருமணத்திற்கு முந்தைய நள்ளிரவு, விக்னேஷின் உறவினர்களான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் (35), சுரேஷ்குமார் (32) ஆகியோர் குடும்பத்துடன் வேப்பிலைபட்டிக்கு வந்து சேர்ந்தனர். கோயில் மண்டபத்தில் தங்கியிருந்த இவர்கள், அடுத்த நாள் அதிகாலை சுமார் நாறு மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியேறினர்....

ஒரு போலீசுக்கு கூட தெரியாதா? அதுக்கு அப்பறம் என்ன நடந்துச்சுனு தெரியுமா? பெண் கூறிய திடுக்கிடும் தகவல்!

Image
கரூர், செப்டம்பர் 29: தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு இன்றி நடந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயிரிழப்புக்கு முதன்மை காரணமாக ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்சார தாக்குதல் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்மணி, தனது கருத்தை பகிர்ந்து, அரசியல் கட்சிகளின் மனித மதிப்பின்மை மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் அந்த பெண்மணி, "40 பேர் செத்து போனதுக்கு அப்புறம், இந்த செருப்புக்கும் கிழிஞ்சு போன கட்சி கொடிக்கு எதுக்கு சார் இத்தன போலீசு..? இந்த இடம் தகுதியான இடம்ன்னு ஒரு போலீஸ்காரனுக்கு கூட தெரியாம போச்சு..? கரூர்ல இருக்கற ஒரு போலீஸ்காரனுக்கு கூடவா தெரியல?" என்று கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து கூறியது: "இந்த மரம் முறிஞ்சு.. அந்த இரும்பு சீட் மேல விழுந்து இரும்பு சீட் ஜெனரேட்டர் மேல விழுந்ததுதான் சார் 12 பேர் செத்ததுக்கு காரணம். அதுல செத்தவங்கள தூ...