Posts

Showing posts with the label Eeswaran Movie

முதல் நாள் வசூல் - "மாஸ்டர்" vs "ஈஸ்வரன்" - யாரு டாப்பு..?

Image
சிம்பு முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் திரைப்படம் “ஈஸ்வரன்”. சுசீந்திரனிடம் ஆன்லைனில் கதை கேட்ட 30 நிமிடத்திலேயே இந்த படத்தை நம்ப பண்றோம் என சிம்பு ஓ.கே சொல்லும் அளவிற்கு நம்பிக்கை வைத்து ஈஸ்வரன் படத்தில் இறங்கினார் சிம்பு.    2019 ஆம் ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஈஸ்வரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் முதல் நாளே விமர்சனம், வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.    ஈஸ்வரன் திரைப்படம் ஓட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டுமே ரூ.20 லட்சம் வரையிலும் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.    மற்ற நாட்களை ஒப்பிடும் போது இது குறைவு தான் என்றாலும், கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு இந்த வசூல் பொங்கல் பரிசாகவே அமைந்துள்ளது.    அதே நேரம், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்ட...

அதாம்லே வர்கீசு.. - M🔺STER-உடன் மோதல் குறித்து சிம்பு ஒரே போடு..!

Image
கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பாதிப்பு குறைந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.    100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்றும் அதனால் தான் தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தனர்.   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக வெளியாகவில்லை.    ஓடிடியில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் விஜய்யும் அவரது படக்குழுவினரும் திரையரங்கில் வெளியிடவே ஆர்வம் காட்டினர்.இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளத...