Posts

Showing posts with the label Idaiyathi village

வெளியான புதிய வீடியோ! யாருக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது! திருச்சி சம்பவத்தில் நடந்தது இது தான்!

Image
தஞ்சாவூர் : மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - கணவர் கொலை முயற்சி வழக்கில் தேடப்படுகிறார் தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ராஜா என்கிற தர்மராஜா என்பவர், தனது மனைவி அட்சயா (35) மீது மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்து, அவரை காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ராஜா தனது நான்கு வயது மகனையும் அழைத்துச் சென்றுவிட்டதால், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி ராஜா டிரைவராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அட்சயாவுடன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை திருச்சியில் வசித்து வந்தனர். அப்போது அட்சயாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த ஜோசப் என்கிற நபருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோவை பதிவேற்றினார். அந்த வீடியோவில் அவரது மனைவியும், மற்றொரு நபரும் ஒரே அறையி...