Posts

Showing posts with the label parental abuse

ம்மா.. வேணாம்மா.. விட்ருமா.. கதறிய மகள்.. ஆடைகளை கழட்டி பெற்ற தாயே செய்த கேடு கெட்ட செயல்.. பகீர் சம்பவம்..

Image
சென்னை : வாழ்க்கையில் "செட்டில்" ஆக வேண்டும் என்கிற ஆசையில், பணத்திற்காக சொந்த மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்து ஆன்லைனில் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை மயிலாப்பூரில் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட தம்பதியை கோட்டூர்ப்புறம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை வாங்கியவர்களும் பிடிபடும் நிலையில் உள்ளனர். போலீசாருக்கு அநாமதேயமாக ஒரு தகவல் வந்தது. "சார், என் பெயரை கேட்க வேண்டாம். பக்கத்து தெருவில் ஒருவர் செல்போனில் ஏகப்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருக்கிறார். அதில் சொந்த மகளின் வீடியோக்களையும் விற்று பணம் பார்க்கிறார்" என்று சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் தொலைபேசியில் தெரிவித்தார். இந்த தகவலை உள்வாங்கிய போலீசார், உடனடியாக நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்தனர். அநாமதேய தகவல் அளித்தவரை அழைத்து, "நாங்கள் வருகிறோம். செல்போனில் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவர் யார் என்று காட்டுங்கள்" என்று கூறினர். அவர் போலீசாரை மயிலாப்பூருக்கு வரவழைத்து, பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டைக் காட்டின...