Posts

Showing posts with the label Mugen Rao

"குட்டி ஸ்டோரி" பாடலுக்கு பிக்பாஸ் முகென் செய்த விஷயம் - வைரலாகும் வீடியோ..!

Image
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ். மலேசியாவை சேர்ந்த பாடகரான இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானர். சமீபத்தில், இவரது தந்தை இறந்த விஷயம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் "குட்டி ஸ்டோரி" பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார் முகென் ராவ். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது. #KuttiStory #mugenrao ❣️😍 pic.twitter.com/n4xw3H9i7t — Vijay (@VijayRamboMaxim) February 17, 2020

பொருள் சேதத்தில் ஈடுபட்ட முகென்-க்கு கிடைக்கவுள்ள தண்டனை..! - எத்தனை லட்சம் வரை என்று தெரியுமா..?

Image
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு நாள் போட்டியாளர் முகென் சக போட்டியளார் அபிராமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டிலை உடைத்து சேதப்படுத்தினார்.  அது, நமுத்துப்போன ப்ளைவுட் தான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருளை அவர் சேதப்படுத்தியுள்ளார். இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த கூடாது. அப்படி சேதப்படுத்தினால் அவருக்கு அபராதம் உண்டு. அதனை சம்பளத்தில் இருந்து கழித்து கொள்வார்கள்.  குறைந்த பட்சம் 50,000 முதல் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கமுடியும் என்று கூறி அந்த அக்ரிமெண்டில் கையெழுத்து வாங்கிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவோம்.  அதனால், முகெனுக்கு குறைந்த பட்சம் 50,000 ரூபாய் அபராதம் உறுதி என்று கூறியுள்ளார். எனில், இதுவரை ஏன் மதுமிதா யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருக்கிறார் என்று கேட்டதற்கு, அதுவும் பிக்பாஸ் விதிகளில் ஒன்று. என்ற...

பெண் ரசிகைகளின் ஃபேவரைட் பிக்பாஸ் முகென் ராவ் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க..!

Image
பிக் பாஸ் வீட்டில் அமைதியான அடக்கமான பையனாக இருப்பது மலேசியாவில் இருந்து இந்தியா வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகென் ராவ்.  அனேக பெண் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இந்த முகென் ராவ் தமிழ் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சயம் இலலதவர். இப்போது, இவரை உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு அறிமுகமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பலர் இது ஒரு தேவையற்ற நிகழ்ச்சி என கூறினாலும் திறமையானவர்களுக்கு தங்கள் திறமையை உலகத்திற்கு காட்டக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கிறது. முகென் சிறந்த பாடகர், நடிகர், எழுந்தாளர், மட்டும் இன்றி hand craft திறமையாளன்.  பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் முகென் கொடுக்கும் பரிசு இருக்கிறது.இந்த நிலையில் முகென் பற்றி முகெனின் நெருங்கிய நண்பர் பேட்டி கொடுத்துள்ளார். உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது நிஜ முகென் அல்ல, நிஜ முகென் குறும்புகள் நிறைந்த பையன், ஆனால் அவனால் தெரியாத இடத்தில் யாரோடும் நிஜமாக இருக்க முடியவில்லை. வாழ்க்கையில் ஏகப்பட்ட தோல்விகள், கஷ்டங்கள் போன்றவற்றை அனுபவித்து மீண்டுள்ளான். எல்லோரும் அவனை நம்ம வைத்து கழ...