Posts

Showing posts with the label phone seizure

பெண்கள் கழிவறை பின்னால் நின்று திருவாரூர் இளைஞர் செய்த அசிங்கம்! விசாரணையில் அதிர்ச்சி!

Image
சென்னை : கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த 23 வயது இளம்பெண்ணின் பாத்ரூம் ஜன்னல் வழியாக செல்போன் வைத்து வீடியோ எடுத்த 31 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவ்யா (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். சென்னை கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகை வீடு எடுத்து தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில் வேலைக்குச் செல்லும் வகையில் குளிக்க பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூம் ஜன்னல் வழியே சிறிய வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகமடைந்த நவ்யா, அருகில் சென்று பார்த்தபோது, ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக வெளியே வந்த நவ்யா, அந்த நபரின் செல்போனைப் பிடுங்க முயன்றார். அப்போது அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், நவ்யாவிடம் இருந்த செல்போனையும் பிடுங்க முயன்றார். நவ்யா உரக்கக் கூச்சலிட்டதால், அருகில் வசித்தவர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்த அந்த நபர் தப்பி ஓடினார். பின்னர் பாத்ரூம் அருகே சோதனையிட்டபோது, அங்கு...