Posts

Showing posts with the label Kavitha Radheshyam

என்ன கன்றாவி இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

Image
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.  இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். படத்தில் பல நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும், பஜ்ஜி கடை ஆண்ட்டி கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.  இந்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா ராதேஷ்யம். சமீபத்தில் அவர் டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.  கவிதா ராதேஷ்யம் ஒரு இந்திய நடிகை ஆவார், முதன்மையாக இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு ஒரு நடிப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்று, இயக்குநர் விக்ரம் பட்டின் Who Done It Uljhan என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.  சமீபத்தில் கவிதா ராதேஷ்யம் தனது சமூக வலைதள பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ப...