Posts

Showing posts with the label aandrea

மாமா டவுசர் கழண்டுச்சு.... அரைகுறை ஆடையில் ஆண்ட்ரியா - வாய்பிளக்கும் வாலிப வட்டம்!

Image
ஆண்ட்ரியா:  தமிழ் சினிமாவில் பிரபல பாடகியும் கதாநாயகமாக இருந்து வருபவர் தான் ஆண்ட்ரியா இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன்னர் பாடல் பாடகி பாடகர் ஆக இருந்து வந்த ஆண்ட்ரியா அதன் பிறகு அவரது மாடல் அழகும் வசீகரத்தோற்றமும் திரைப்படங்களில  நடிக்கும் வாய்ப்பு தேடி கொடுத்தது . திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். முதல் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். அதை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது . திரைப்படங்கள்:  தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயினாக மக்களின் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார். குறிப்பாக மங்காத்தா,  ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை,  தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர அவர் திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் கதாநா...