மருமகள் மீது மாமனாருக்கு காமவெறி! சிக்கிய பகீர் வீடியோ! வயாகராவுடன் தினமும் 7 முறை! வீடு முழுக்க கெட்ட வாடை!
உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் பிப்ரவரி 2026-ல் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று இந்தியாவை உலுக்கியது. இது ஒரு குடும்ப உறவுகளை அவமானப்படுத்தும் வகையிலான கிரைம். மாமனார் தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் இது. தமிழ் மீடியாக்களில் பெரிதாக கவர் செய்யப்படாத இந்த சம்பவத்தின் முழு விவரங்களை விரிவாகப் பார்ப்போம். குடும்ப பின்னணி அப்பாஸ் அலி (58 வயது) ஒரு முஸ்லிம். அவரது மனைவி சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகன் – சல்மான் அலி (28 வயது). சல்மானுக்கு திருமணம் செய்யும் போது, பக்கத்து ஊரில் மஸ்காரா (Muskara) என்ற பெண்ணைப் பார்த்தனர். சல்மானுக்கு அந்தப் பெண் மாடர்ன் உடையில் இருந்ததால் பிடிக்கவில்லை. ஆனால் அப்பாஸ் அலி, “இந்தக் காலத்தில் எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். அவள் படித்தவள், உன்னை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வாள்” என்று வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது (சம்பவம் நடக்கும் போது குழந்தைக்கு சுமார் 1 வயது...