Posts

Showing posts with the label Mysskin

மிஸ்கின் அதிரடி - அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தானாம்..! - மாஸ் தகவல்..!

Image
மிஷ்கின் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் சமீபத்தில் செம்ம ஹிட் அடித்தது.  மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் வெற்றியடையவே அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி விஷால், பிரசன்னா, கெளதமி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே துப்பறிவாளன் 2 படத்தை மேற்கொண்டு விஷாலே இயக்குவார் என முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. விஷாலும் ஒரு பேட்டியில் அதனை உறுதி செய்தார்.  இதனால், இயக்குனர் மிஷ்கின் மிகவும் நொந்து போனார். மேடையிலேயே விஷால் பற்றி பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தன்னுடைய தம்பியை விஷால் தே**** பையா என்று திட்டியதாக குமுறினார். இது மிஷ்கின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து மிஷ...

"தம்பி விஷாலு... உனக்கு இருக்குது ஆப்பு.." - கடும் கோபத்தில் இயக்குனர் மிஷ்கின்..!

Image
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.  பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.  முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில்முடிந்தது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன்பு எழுந்த பிரச்சனையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால், நடிகர் விஷாலே இந்த படத்தை தற்போது இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. அதில், மிஸ்கின் பெயர் இடம் பெறவில்லை. மாறாக, விஷால் மற்றும் இளையராஜா பெயர்கள் கொட்டை எழுத்தில் இருந்தன. மேலும், தன்னுடைய தரப்பில் இருந்து ஒரு விளக்க அறிக்கையை கொடுத்தார் விஷால். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசியஇயக்குனர் மிஷ்கின் தம்பி வி...

மிஷ்கின் அம்மாவை மோசமான வார்த்தைகளை திட்டிய நடிகர் விஷால் - மேடையில் கொந்தளித்த இயக்குனர் மிஷ்கின்

Image
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், தனக்கெவும், தன் படங்களுக்கெனவும் தனி ரசிகர்கள் வட்டம் வைத்துள்ள இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்டில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அநேகமாக இவர் இயக்கம்படங்களில் முதல் நாள் காட்சிக்கு வந்தவர்கள் யாரென்று பார்த்தால் 80% கண்டிப்பாக அந்த பட ஹீரோவின் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள். எல்லோரும், மிஸ்கின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார் மிஸ்கின். இவர் படத்தில் பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை ஆ... ஊ.. என ஆயிரத்தெட்டு கலாய் கமெண்டுகள் வந்தாலும். மிஸ்கின் படமா..? வா போலாம் என்று கேட்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடிகர் விஷாலை வைத்து எடுத்து ஹிட் அடித்த படம் தான் "துப்பறிவாளன்".  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கும் வேலையில், விஷாலுக்கும் இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இப்படத்தில் இருந்து மிஸ்கின் விலகினார்.  இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் தற்போது கலந்து கொண்ட கண்ணாமூச்சி ...

40 கோடி இல்ல, 400 கோடி கேட்டேன் - துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து நீக்கிய விஷாலுக்கு மிஷ்கின் பதிலடி..!

Image
விஷால், மிஸ்கின் கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த திரைப்படம் "துப்பறிவாளன்". இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகின்றது. இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கி வந்தார். பாதி படம் எடுத்து முடித்து விட்ட நிலையில், மிஸ்கின் தற்போது திடீரென வெளியேறிவுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  படத்தின் உத்தேச பட்ஜெட்டை தாண்டி 40 கோடி ருபாய் அதிகம் மிஸ்கின் கேட்டதாகவும், அதை தயாரிப்பாளரான விஷால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதனால், மீதமுள்ள படத்தின் காட்சிகளை விஷாலே இயக்கவுள்ளார். இதை அவரும் உறுதி செய்துள்ளார்.  இந்நிலையில், இது பற்றி மிஸ்கினிடம் கேட்டதற்கு "40 கோடி கேட்கல.. 400 கோடி கேட்டேன். 100 கோடியில் பாதி படத்தை முடித்துவிட்டேன். மீதி படத்திற்கு 100 கோடி வேண்டும். அதிலும், கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சாட்டிலைட்டில்-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சிக்கு மட்டும் 100 கோடி செலவு. அதனால் மொத்தமாக 400 கோடி கேட்டேன்" என விஷாலை விளாசும் விதமாக நக்கல் பதில் ஒன்றை கூ...