காதலன் விந்தணுவை சிரஞ்சில் எடுத்து சென்ற காதலி.. சிறையில் காதலன்.. சினிமாவில் கூட பார்த்திடாத உச்சகட்ட ட்விஸ்ட்.. மிரண்டு போன போலீசார்..
வாஷிங்டன், அக்டோபர் 28, 2025: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் (கோஸ்டா ரிக்கா பகுதி) நடந்த ஒரு குடும்ப சதி, நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கள்ளக்காதலால் ஏற்பட்ட பழிவாங்கல், ஒரு தந்தையை தவறான குற்றச்சாட்டில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளதாக்கியது. ஆனால், திடீர் திருப்பத்தில் உண்மை வெளியானது – கொலை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணின் உடலில் கண்டெடுக்கப்பட்ட DNA ஆதாரம், தந்தையின் விந்து மாதிரியால் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு, லூசியானா என்ற பெண் தனது திருமணமான நிக்கோலஸுடன் படுக்கையறை சம்பந்தமான கருத்து வேறுபாடுகளால் விரைவில் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியின் துரித உணவுகள் கடை உரிமையாளர் டேவிட் என்பவருடன் அவருக்கு காதல் பிறந்தது. நட்பிலிருந்து கள்ளக்காதலாக மாறிய இந்த உறவில், டேவிட் தனது குடும்பத்தை (மனைவி, 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன்) விட்டு பிரிய மறுத்தார். "நீ ஏற்கனவே உடல் சம்பந்தமான காரணத்தால் விவாகரத்து பெற்றவள். என் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.இந்த ...