Posts

Showing posts with the label personal incident

16 வெட்டு.. குடல் வெளியே வந்து துடித்தவர்! இப்போ மாநில விருது பெற்ற விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Image
தமிழ் திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் உயர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் ரேச்சல் ரெபேக்கா.  சமீபத்தில் ராதிகா நடித்த 'தாய்கிழவி' திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த கொடூர சம்பவத்தை ஒரு நேர்காணலில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். 2008ஆம் ஆண்டு, கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ரேச்சலுக்கு ஒரு நபர் ஒருதலைக்காதல் வயப்பட்டு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். படிப்பில் முழு கவனம் செலுத்திய ரேச்சல், அவரைப் புறக்கணித்தார். ஒருநாள் வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்து, ரேச்சலின் கையிலிருந்த மொபைல் போனைப் பிடுங்கி, "உனக்கு இது வேண்டுமானால் நான் சொல்கிற இடத்துக்கு வா" என்று மிரட்டினார். பின்னர், அவரது தாயார் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் அந்த நபர் உள்ளே நுழைந்து, துருப்பிடித்த கத்தியால் ரேச்சலையும் அவரது தாயையும் சரமாரியாகத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் ரேச்சலுக்கு 16 இடங்களில் கத்திக் குத்து ஏற்பட்டது. குடல் வெளியே தெரியும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உயிருக்கு ...