Posts

Showing posts with the label couple bonding

“வெறும் ஜட்டி” கணவனின் முகத்தின் மேல் அமர்ந்து நடிகை டாப்ஸி போஸ்! கழுவி ஊத்தும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

Image
நடிகை டாப்ஸி பன்னு தனது கணவர் மாத்தியாஸ் போவுடன் செய்த கடற்கரை விடுமுறை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செஷெல்ஸ் தீவில் உள்ள செயின்ட் ஆன் தீவில் எடுக்கப்பட்ட இந்த ரீலில், நடிகை வெறும் உள்ளாடை அணிந்த நிலையில் தென்னை மரத்தில் ஏற முயற்சிப்பது போல் காட்சிகள் உள்ளன. கணவர் கீழே படுத்திருக்க, அவர் உதவியுடன் மரத்தில் ஏற முயன்ற நடிகை, பல முயற்சிகளுக்குப் பிறகும் வெற்றி பெறவில்லை. இறுதியில் அவர் கணவரின் முகப்பகுதியில் அமர்ந்த நிலையில் வீடியோ முடிகிறது. இந்தக் காட்சிதான் இப்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். “எக்ஸாட்டிக் இடம், ஆதரவான கணவர், வெற்றிகரமான வைரல் புகைப்படம் – இல்லை. கடைசி முயற்சியில் AI பயன்படுத்தியிருக்கலாம்” என்று நகைச்சுவையாக கேப்ஷன் எழுதியிருந்தார். மரத்தில் ஏறும் போது கணவரிடம் “என்னை மேலே தள்ளு” என்று சொல்வதும் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. ஆனால் பல ரசிகர்கள் இந்த முயற்சி உண்மையில் தென்னை மரத்தில் ஏறுவதற்காக அல்ல என்று கருதுகின்றனர். சில ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். “நீங்கள் நிஜம...