ப்பா.. மொரட்டு கட்ட.. இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா.. இளசுகளை சூடேற்றும் தொகுப்பாளினி..!
பிரபல மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளினி மேகா த்ரேசியம்மா தாமஸ் சமீபத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில், மேகாவின் எடுப்பான தொடையழகை கண்ட ரசிகர்கள், அவரை "மொரட்டு கட்ட" என வர்ணித்து, இணையத்தையே கமெண்ட்களால் நிரப்பி வருகின்றனர். மேகா த்ரேசியம்மாவின் இந்த கவர்ச்சி அவதாரம், ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. மேகா த்ரேசியம்மா தாமஸ், மலையாள தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர். தனது கலகலப்பான பேச்சாலும், துள்ளலான தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். பொதுவாக குடும்ப பாங்கான உடைகளில் மட்டுமே தொலைக்காட்சியில் தோன்றும் மேகா, தற்போது கிளாமர் அவதாரம் எடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். சமீபத்தில், மேகா த்ரேசியம்மா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் அவர், குட்டியான உட...