Posts

Showing posts with the label co-star

கேரவேன் உள்ளே பாலியல் சீண்டல்.. முன்னணி நடிகருக்கு பளார் விட்ட பூஜா ஹெக்டே! யார் அந்த நடிகர் தெரியுமா?

Image
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார். ரஜினிகாந்துடன் கூலி படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனமாடியதும், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்ததும், சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்ததும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாற்றியுள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் டிஜே: துவ்வாடா ஜெகந்நாதம் மற்றும் ஆலா வைகுண்டபுரமுலோ படங்களிலும், பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் சல்மான் கான், ஹ்ரிதிக் ரோஷன் போன்றோருடன் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், அண்மையில் ஒரு நேர்காணலில் பூஜா ஹெக்டே பேசியதாகக் கூறப்படும் பரபரப்புத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பான் இந்தியா படப்பிடிப்பின்போது, தனது கேரவனுக்குள் அனுமதியின்றி நுழைந்த ஒரு நட்சத்திர நாயகன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தொட முயன்றதாகவும், உடனே அவரை கையால் ஓங்கி அறைந்து வெளியேற்றியதாகவும், அதன் பின்னர் அவருடன் தொடர்ந்து நடிக்காமல் படத்தை விட்டு வெளியேறினேன் எனவும் கூறியுள்ளார். கிட்டதட்ட 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், எஞ்ச...