“பின்னாடி மெதுவா பண்ணு மாமா.. நான் உனக்கு தான்..” சடலமான தாய்.. 9 மாதம் கழித்து மகனுக்கு தெரிந்த அசிங்கம்!
நள்ளிரவு இருள் சூழ்ந்திருந்த லண்டனின் அறையில், நாகேஷின் போன் திடீரென ஒலித்தது. கடிகாரம் நள்ளிரவு 2 மணியைத் தாண்டியிருந்தது. அழைப்பு தந்தை பிரசாத்திடமிருந்து வந்தது. "ஹலோ... அப்பா?" நாகேஷ் தூக்கக் கலக்கத்தில் கேட்டான். "நாகேஷ்... உங்க அம்மா... ரேணுகாதேவி... ஹார்ட் அட்டாக் வந்து... நம்மள விட்டு போய்ட்டாங்கப்பா. உடனே கிளம்பி வா..." பிரசாத்தின் குரல் நடுங்கியது போலத் தோன்றியது, ஆனால் ஏதோ ஒரு விசித்திரமான அமைதி அதில் படிந்திருந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத்தில் மகள் தேஜஸ்ரீக்கும் அதே செய்தி சென்றது. இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் இருவரும் வீட்டுக்கு பறந்தனர். போரங்கி என்ற சிறிய நகரத்தில், ரேணுகாதேவியின் உடல் கிடந்தது. முகத்தில் இன்னும் புன்னகை படர்ந்திருந்தது போலத் தோன்றியது. கண்ணீரோடு குழந்தைகள் அழுதனர். ஊர்மக்கள், உறவினர்கள் அனைவரும் வந்து ஆறுதல் சொன்னார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்தன. உடல் தகனம் செய்யப்பட்டது. ரேணுகா தேவி - உயிரிழந்தவர் பிரசாத் தன் மனைவியின் மறைவுக்கு பிறகும் விசித்திரமாக இருந்தார். சோகம் தெரியவில்லை. சிரித்துப் பேசினார்....