Posts

Showing posts with the label 180 affected

180 சிறுமிகளை சீரழித்த முகமது அயாஸ் யார்? நாட்டையே உலுக்கிய பின்னணி..!

Image
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது அயாஸ் (என்கிற தன்வீர் / அயன் அகமது தன்வீர் அகமது) ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை “காதல்” என்ற பெயரில் ஏமாற்றி, அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: முகமது அயாஸ், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் நட்பு ஏற்படுத்தினார். நெருங்கிய பழக்கத்துக்குப் பிறகு, அவர்களை மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அழைத்துச் சென்று, தனிமையில் வைத்து அவர்களுக்குத் தெரியாமல் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்தார். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளையே டார்கெட் செய்து இந்தச் செயலை தொடர்ந்து செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க முயன்...