Posts

Showing posts with the label Assistant Director

“அவங்க தான் என் WIFE." சிக்கினார் சின்னத்திரை நடிகை! ஆதாரத்துடன் உதவி இயக்குனர் பரபரப்பு புகார்!

Image
சென்னை: சின்னத்திரை நடிகையின் கணவரும், உதவி இயக்குநருமான ஆதி தனது மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது மனைவி ஒரு பிரபல சின்னத்திரை நடிகை என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் அவரை அறியாதவள், அவர் பொய் சொல்கிறார்” என்று மனைவி பொதுவெளியில் கூறியதால் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதி தெரிவித்தார். ஆதி தனது மனைவியுடன் மூன்று ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். “ஒரு ஷூட்டிங் மூலமாக சென்னையில் எங்களது காதல் தொடங்கியது. பின்னர் வேப்பேரி பெரியார் பகுதியில் உள்ள ரெஜிஸ்டார் அலுவலகத்தில் நாங்கள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம்” என்றார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட சின்னஞ்சிறு சண்டைகளை காரணமாகக் காட்டி மனைவி வெளியேறியதாகவும், அதன் பின்னர் அவர் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் ஆதி குற்றம் சாட்டினார். “சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் என்னைப் பற்றி ‘எனக்கு அவர் யாரென்றே தெரியாது, அவர் பொய் சொல்கிறார்’ என்று கூறினார். அதன் பிறகு எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ்...