Posts

Showing posts with the label Jiiva

"அகத்தியா" திரை விமர்சனம்

Image
தமிழ் சினிமாவில் தேடல் கதையம்சம் கொண்ட பல பேண்டஸி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில், இந்த வாரம் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள "அகத்தியா" திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.  திரைக்கதை சுருக்கம்:  ஜீவா சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கிறார். அவரது முதல் படமான செட் வீணாகிறது. ராஷி கண்ணா, ஜீவாவிடம் அந்த செட்டை ஸ்கேரி ஹவுஸாக மாற்றலாம் என யோசனை கூறுகிறார். ஸ்கேரி ஹவுஸாக மாற்றிய பின், அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்க, அதில் அர்ஜுன் 1940-ல் சித்த மருத்துவராக வருகிறார். 1940-ல் அர்ஜுன், கொடூர ப்ரன்ச் ராஜாவின் தங்கையை குணப்படுத்துகிறார்.  மேலும் எலும்பு புற்றுநோய்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அந்த கதை முடிவடைகிறது. ஜீவாவின் அம்மாவுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.  1940-ல் என்ன நடந்தது என்பதை ஜீவா அறிய நினைக்கிறார். கேன்சர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?, அப்படி இருந்தால் அதை எடுத்து அம்மாவை குணப...

ஜீவா மற்றும் சிம்பு ஆகியோர் இந்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களை காதலித்தார்களாம்..! - அவரே கூறிய தகவல்..!

Image
மீரா மிதுன் என்ற பெயர் கடந்த 40நாட்களுக்கு முன்பு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இப்போது கேட்டல் அவருடைய ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பார்கள். அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். இவரை பற்றி கெட்டதாக ஒரு விஷயத்தையாவது கூறாத பிரபலங்களே இல்லை. அந்த அளவுக்கு பொய் பேசக்கூடியவர். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மீரா மிதுன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.  அவர் கூறுகையில், மீரா மிதுன் காரணமே இல்லாமல் பொய் பேசக்கூடிய ஒரு ஆள். நடிகர்கள் சிம்பு மற்றும் ஜீவா ஆகியோர் என்னை காதலித்தார்கள் என்று என்னிடமே கூறியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  அவர் அப்படி சொன்னதும், உன்னை மட்டும் ஏன் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கூறினேன் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டி.