இந்த வயசுலயும் இப்படியா..? நீச்சல் உடையில் புன்னகையரசி..! தாறு மாறு கிளாமர்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா, புதிய வெப் சீரிஸ் ஒன்றில் காவல்துறை அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் தோன்ற உள்ளார். இதுவரை தனது திரைப்பயணத்தில் நீச்சல் உடை அணிந்து நடிக்காத சினேகா, இந்த வயதிலும் தனது கலைத்துறை மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளார். சும்மா மிரட்டுது.. விலையை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ்! 400MP Camera, 7300 mAh Battery Motorola Moto G Stylus 5G இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்து, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதை வென்றவர் சினேகா. இவர் தற்போது டிஜிட்டல் தளத்திற்கு மாறி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுவது குறித்து பரவலாக பேசப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் அவர் ஏற்றிருக்கும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம், தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நீச்சல் உட...