Posts

Showing posts with the label Nagma

ஒரே குடும்பத்தில் 3 சகோதரி நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த ஒரே ஒரு நடிகர்..! யாரு தெரியுமா..?

Image
தென்னிந்திய திரைத்துறையில் ஒரு சுவாரஸ்யமான சாதனையாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நடிகைகள் - நக்மா, ஜோதிகா மற்றும் ரோஷ்னி - பிரபல டோலிவுட் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தனித்தனி படங்களில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். 1992-ம் ஆண்டு நக்மா, சிரஞ்சீவியுடன் *க்ரான மொஹடு*, *ரிக்சாவோடு*, மற்றும் *மூன்று மொனகல்லு* ஆகிய தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தார். இந்தப் படங்கள் அவரது நடிப்பு வாழ்க்கையில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. அதைத் தொடர்ந்து, ஜோதிகா, தமிழில் வெளியான *ரமணா* படத்தின் தெலுங்கு ரீமேக்கான *தாகூர்* (2003) படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று, ஜோதிகாவின் புகழை தெலுங்கு சினிமாவில் உயர்த்தியது. மேலும், இவர்களின் அக்காவான ரோஷ்னி, *மாஸ்டர்* என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நடிகைகள் ஒரே முன்னணி நடிகருடன் இணைந்து நடித்த இந்த அரிய சாதனை, திரைத்துறையில் பேசுபொருளாக உள...

இந்த கொடுமையை எங்க கண்ணால பாக்கணுமா..? நக்மா முடிவால் மூக்கை சிந்தும் ரசிகர்கள்..!

Image
சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகை நக்மா, தற்போது திருமணமாகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவரது காதல் கிசுகிசுக்கள், குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் இணைக்கப்பட்ட வதந்திகள், ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டன. இருப்பினும், இந்த காதல் முடிவுக்கு வந்த பிறகு, நக்மா திருமணம் செய்யாமல், தனது வாழ்க்கையை அரசியல் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்தார். 1994ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா, தனது முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் விருதை வென்று, தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து, அவரது கவர்ச்சியான தோற்றமும், நடிப்பும் இளைஞர்களை கிறங்கடித்தன. நீச்சல் உடையில் அப்படி குலுங்க குலுங்க நடந்து வந்தார் என்றால் அப்படியே 'இட்லி குண்டாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆவி பறக்கும் இட்லி போல’ காட்சியளிக்கும் அவரது அழகு, ரசிகர்களை அடிமையாக்கியது. ‘வில்லாதி வில்லன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘பிஸ்தா’, ‘சிட்டிசன்’ உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்ப...

நீச்சல் உடையில் வெண்ணைக்கட்டி போல நிற்கும் நக்மா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Image
  தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக தொண்ணூறுகளில் ஒரு காட்டு காட்டியவர் தான் நக்மா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது.    அந்தளவுக்கு தன்னுடைய கேரியரில் கொடிகட்டிப் பறந்த நக்மா தற்போது 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் நக்மா காதலித்த அந்த இரண்டு பேர்தான் என்கிறார்கள் சினிமா வாசிகள். முன்னதாக நக்மா கிரிக்கெட் வீரர் விராட் கங்குலியை காதலித்தார் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான்.    கங்குலிக்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்தும் இருவரும் காதலித்து வந்தது பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு கங்குலி தன்னுடைய குடும்பத்தை கருத்தில் கொண்டு நக்மாவை கைவிட்டதாக அப்போதே பத்திரிகைகளில் எழுதப்பட்டது.    அதேபோல் நக்மா அதிக நம்பிக்கை வைத்த இன்னொரு நபர் என்றால் அது நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தானாம். சரத்குமாருக்கும் நக்மாவுக்கு நிலையில் ஒரு உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அது என்னமோ தெரியவில்லை, நக்மாவுக்கு திருமணமான ஆண்கள் மீது மட்டும...

"ஒரிஜினல் தேக்கு.. - மொரட்டு கிளாமர்..." - நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நக்மா..! - புகைப்படங்கள்..!

Image
தமிழில் காதலன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நக்மாவுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் அமைய தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து இடம் பிடித்தார்.    மேலும் நக்மா நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை முறியடிக்க முடியாத வசூல் சாதனையை செய்திருக்கின்றன.நடிகை நக்மாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் இவரது பங்களிப்பு என்பது கணக்கிட முடியாத அளவிற்கு இன்றும் இருந்து வருகிறது.    எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்கள் முறியடிக்க முடியாத வசூல் சாதனைகள் என இவர் நடித்த படங்கள் இன்றுவரை அனைவரின் விருப்பப்படங்களாக இருக்கும் நிலையில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.   1990களில் இந்திய சினிமாவின் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நக்மா இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பட்டைய கிளப்பி வந்த நிலையில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்த காதலன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.      காதலன் திரைப்படம் ஆரம்பத்தில் வரவேற்பை ...

47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நக்மா - என்ன காரணம் தெரியுமா..?

Image
  தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.    அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய மைய திரைப்படங்களிலும் நடித்து அதில் வெற்றி வாகையும் சூடுகின்றனர். இதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கின்றனர்.    ஏற்கனவே 30- 40 வயதில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். 90களில் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நக்மா.      நடிகை ஜோதிகாவின் அக்கா இவர். ஜோதிகா குடும்பம், குழந்தை குட்டி என்று செட்டிலாகி விட்டார் . ஆனால், நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அடம் பிடித்து வருகிறார்.    சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அரசியலில் வண்டி ஒட்டி வருகிறார். இவர் திருமணம் செய்துகொள்ளாமல் போனதற்கு காரணமாக இவருடைய காதல் தோல்வியை தான் பலரும் கூறுகிறார்கள்.    இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ்...

நானும் ஆட்டத்துல தான் இருக்கேன்.." - நக்மா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

Image
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார் .    பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர்.    இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . பின்னர் குடும்ப வாழ்க்கையில் இணைந்த அவர் சினிமா துறையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.    தற்போது மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் நக்மா நடித்த முதல் படம் காதலன். அதில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தார்.    இணைத்தும் பேசப்பட்டார். பின்னர் ரஜினியின் பாட்ஷா படம்தான் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சரத்குமாருடன் நிறையப் படங்களில் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார்.    அதேபோல கார்த்திக்குடனும் சில படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக இவர் தமிழில் அஜீத்துடன்தான் நடித்திருந்தார். சிட்டிசன் படம் தான் இவரது கடைசிப் படமாக மாறியது. அதில் சிபிஐ அதிகாரியாக இ...

"நானும் ஆட்டத்துல இருக்கேன்.." - நடிகை நக்மா வெளியிட்ட ரொமாண்டிக் கவர்ச்சி புகைப்படங்கள்.!

Image
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நக்மா தன்னுடைய தங்கை ஜோதிகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.  90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார்.  பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகை நக்மா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். பிரபல அரசியல் கட்சி ஒன்றில் நட்ச்சத்திர பேச்சாளராக இருக்கும் நக்மா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ். அரசியல் குறித்துஅதிரடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது , ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள்தங்களுடைய பழையபு கைப்படங்களை வெளியிட்டு பொழுதைபோக்கி வருகிறார்கள். அந்த வகையில், நானும் ஆட்டத்துல இருக்கேன் நடிகை நக்மாவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக்  புக...

44 வயதில் இப்படியா..? - நடிகை நக்மா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நக்மா. படவாய்ப்புகள் குறைந்த நேரத்தில் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழுநேரஅரசியலில் களமிறங்கினார்.  இதனால் சினிமாவை விட்டு அவர் நீண்டகாலமாக விலகியே இருந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.  நடிகை நக்மா 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரண்டு தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  நடிகை நக்மா-வும் நடிகை ஜோதிகாவும் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரிகள். ஒரே தாய் ஆனால், இருவருக்கும் வேறு வேறு அப்பா. நக்மாவின் அப்பா அரவிந்த் மொராஜி, மற்றும் ஜோதிகாவின் அப்பாவின் பெயர் சந்தர் சாதனா. 44 வயதை தொட்டிருக்கும் நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இவரிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  இந்த கேள்விக்கு பதிலளித்த நக்மா "அதற்கான நேரம் வரும்போது, கண்டிப்பாக திரு...