Posts

Showing posts with the label Rakshitha

வெளிநாட்டில் கணவர்.. Ex உடன் ஊர் சுற்றிய மனைவி.. இரவில் அதிர்ந்த லாட்ஜ் ரூம்.. பகீர் சம்பவம்..

Image
2025 ஆகஸ்ட் 25 அன்று இரவு, கர்நாடகாவின் மைசூரில் உள்ள பையரியா என்ற சிறிய நகரம் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் நடுங்கியது. அது காதல், துரோகம் மற்றும் கொடூரமான கொலையின் கதையாக வெளிப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள ஒரு சாதாரண உள்ளூர் லாட்ஜில், பயணிகளும் உள்ளூர் மக்களும் ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் தங்குவதற்கு வருவது வழக்கம். அங்கு இரவு 8 மணியளவில் ஒரு இளம் ஜோடி வந்து சேர்ந்தது. ஆணின் பெயர் சித்தராஜு, வயது 25; பெண்ணின் பெயர் ரக்ஷிதா, வயது 20. தாங்கள் கணவன்-மனைவி என்று கூறி, அருகிலுள்ள கப்பாடி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த பிறகு ஒரு இரவு தங்குவதற்கு அறை கேட்டனர். ஆனால், இந்த சாதாரணமான வருகை விரைவில் ஒரு பயங்கரமான குற்றமாக மாறியது, நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வருகை சித்தராஜுவும் ரக்ஷிதாவும் லாட்ஜின் வரவேற்பறைக்கு நம்பிக்கையுடன் வந்தனர். கப்பாடி கிராமத்தில் உள்ள தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு வந்ததாகவும், இரவு நேரமானதால் இங்கு தங்குவதற்கு வந்ததாகவும் சித்தராஜு விளக்கினார். இந்த பழமைவாத நகரத்தில் விருந்தினர்களை உன்னிப்பாக பரிசோதிக்கும் பழக்கம் உள்ள லாட்ஜ் மேலாளர், ரக்ஷிதாவின் கழுத்தில...

ஏற்கனவே குண்டாக இருக்கும் நிலையில் இந்த பாட்டில் இப்போ தேவையா..? - "மதுர" பட நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Image
தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னொரு நடிகையாக தேஜஸ்ரீ நடித்திருந்தார்.  ஆரம்பத்திலேயே சிம்பு மற்றும் விஜய்யுடன் நடித்திருந்தாலும் ரக்ஷிதாவுக்கு படவாய்ப்புகள் எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை. இதையடுத்து அரசியலில் குதித்த அவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட துவங்கினார்.  பின்னர், கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். அரசியல், குடும்ப வாழ்க்கை என செட்டிலாகி விட்டார் ரக்ஷிதா. இந்நிலையில் நடிகை ரக்ஷிதாவின் லேட்டட்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயுள்ளார் ரக்ஷிதா. தற்போது, ஏக் லவ் யா என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளார் அம்மணி. இந்த படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரில் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே, குண்டாக இருக்கும் நிலையில் கையில் பீர் பாட்டில் அவசியமா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மதுர பட ஹீரோயின் ரக்சிதாவா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - ரசிகர்கள் ஷாக்

Image
நடிகர் சிம்பு நடிபில் வெளியான "தம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. இந்தப்படத்தில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இன்றுவரை பிரபலம்.  இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா. ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர்.  பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார்.  பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் தெலுங்கில் பிரபல நடிகர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுப்பட ஆரம்பித்தார்.  இந்நிலையில் உடல் எடை கூடி, மிகவும் குண்டாக மாறியுள்ள இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.  அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..! - குவியும் லைக்குகள்

Image
நடிகை ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் கடந்த ஆறு வருடங்களாக கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த தொடரில் இவர் நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானார்.  இவருக்கு என்று பல ரசிகர்களும் உருவாகினர். சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ரக்ஷிதா. இந்நிலையில் கடந்த இரண்டு சீசன்களாக மீனாட்சியாக நடித்தார்.  இந்நிலையில் இந்த சரவணன் மீனாட்சி தொடர் நிறைவடைந்தது. இதனால் அண்மையில் இணையதளத்தில் நடிகை ரக்ஷிதா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.  தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாகி லைக்குகள் குவித்து வருகின்றன.