Posts

Showing posts with the label marital issue

காதல் மனைவி.. இரத்தம் வந்து விடாமல்.. கல்லை வைத்து கணவன் செய்த கொடூரம்.. பிரேத பரிசோதனையில் பகீர்!

Image
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசவலை கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த கணவன், சந்தேகத்தால் ஆத்திரமடைந்து மனைவியை கல்லால் தலையில் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார், இரண்டாவது மகன் 12ஆம் வகுப்பிலும், இளையவர் 10ஆம் வகுப்பிலும் பயில்கின்றனர். கோவிந்தன் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் கோவிந்தன் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து ரேணுகாவின் தலையில் பலமாக தாக்கினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மருத்துவர்கள் தீவி...

மனைவியின் எல்லை மீறிய உறவு.. கேக்கவே காது கூசும் 7 ஆடியோ.. ஒரே நேரத்தில் 4 பேரை கூட.. கதிகலங்க விடும் பின்னணி..

Image
நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெங்களூருவின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதை ஒரு கதையாக இங்கே பார்க்கலாம். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மதித்து பெயர்களை மாற்றி எழுதப்பட்டுள்ளது. அர்ஜுன் என்ற இளைஞன் ஒடிசாவின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். மென்பொருள் துறையில் திறமை மிக்கவன். அவனது திருமணம் நடந்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவனது மனைவி நீலா – சினிமா நடிகை போன்ற அழகான, வாட்டசாட்டமான புத்திசாலியான பெண். இருவரும் பெங்களூருவின் ஒரு உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர். இருவரும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினர். மாதம் ஐந்து லட்சத்துக்கும் மேல் வருமானம். வார இறுதி நாட்களில் பார்ட்டிகள், ஷாப்பிங், தியேட்டர், பூங்கா சுற்றல்கள் – வாழ்க்கை கனவு போல இருந்தது. அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடியில், பக்கத்து ஃப்ளாட்டில் வசித்தவள் மாயா. அவள் நட்பானவள், அடிக்கடி அவர்களுடன் பேச்சு கொடுப்பாள். ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமா...

“உல்லாச உறவுக்கு அக்காவுடன் போட்டி..” பிப்.14 மனைவியின் கண்முன் உடலுறவு! அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

Image
கொல்கத்தா நகரின் ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில், குடும்ப உறவுகளின் நிழலில் மறைந்திருந்த ஒரு கொடூரமான ரகசியம் வெளியுலகுக்கு வந்துள்ளது. இது ஒரு சகோதரியின் துரோகம், ஒரு கணவனின் தவறு, ஒரு மனைவியின் உடைந்த இதயம் ஆகியவற்றின் கதை. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலி கருதி, பெயர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. உங்களை சுற்றி இது போன்ற சூழல்கள் மற்றும் பிரச்சனைகள் நடந்து விடாமல் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த பதிவு.  ராதா (பெயர் மாற்றப்பட்டது) என்ற இளம் பெண், தனது கணவர் அருணுடன் (பெயர் மாற்றப்பட்டது) கொல்கத்தாவில் இனிய வாழ்க்கை நடத்தி வந்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக இருந்தது.  ராதாவின் தங்கை மீரா (பெயர் மாற்றப்பட்டது), நர்சிங் கல்லூரியில் படிப்பதற்காக அக்காவின் வீட்டுக்கு அருகிலுள்ள கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அக்காவின் வீடு கல்லூரிக்கு மிக அருகில் இருந்ததால், மீரா அங்கேயே தங்கி படித்து வந்தாள். வார இறுதி நாட்களில் மட்டுமே தனது சொந்த வீட்டுக்கு செல்வது அவளது வழக்கம். ஆனால், கடந்த ஒரு...

கேட்டாலே உடம்பெல்லாம் கூசுது.. மாமியாரை ரகசிய இடத்தில் தங்க வைத்த மருமகன்.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

Image
வேலூரின் ஊசூரில் அமைதியான ஒரு கிராமத்துப் பகுதியில், ராஜேஷ்குமார் - அனுசுயா தம்பதியின் வீடு இருந்தது. அவர்களுக்கு 13 வயது மகனும், 11 வயது மகளும் இருந்தனர். வீட்டில் சிரிப்பும் சந்தோஷமும் இருந்தாலும், ராஜேஷ்குமாரின் குடிப்பழக்கம் அந்த சந்தோஷத்தை அவ்வப்போது குலைத்துவிடும். தண்ணி அடித்துவிட்டு வந்தால், சில சமயங்களில் வாசலிலேயே குப்புற விழுந்து விடுவார். அனுசுயா அவரைத் தூக்கி உள்ளே கொண்டு வந்து படுக்க வைப்பாள். அப்படி ஒரு நாள்... மாலை நேரம். ராஜேஷ்குமார் மீண்டும் போதையில் தள்ளாடி வந்தார். வாசலில் விழுந்து கிடந்த அவரை அனுசுயா தூக்க முயன்றாள். அப்போது அவரது செல்போன் தரையில் விழுந்தது. திரை இன்னும் ஆன் ஆகியிருந்தது. யதேச்சையாக அவள் பார்த்தாள் – ஒரு ஆடியோ கிளிப்பில் 'மேரி' என்ற பெயர் தெரிந்தது. அவள் கணவனின் சித்தி மேரி. ஆடியோவை திறந்து கேட்டாள். "என்னடா... இன்னும் அவளை விட்டு வைக்கலையா?" என்று மேரியின் குரல். பிறகு ராஜேஷ்குமாரின் சிரிப்பு. "அவ வேணாம்... உன்னோடதான் இருக்கணும். அவள கொன்னுட்டா போதும்." அந்த வார்த்தைகள் அனுசுயாவின் இதயத்தை கிழித்தெறிந்தன. ஆபாசமான பேச்சு...