Posts

Showing posts with the label children trauma

“தீராத உடலுறவு வெறி” மனைவி உறங்கும் போது கணவர் செய்த கொடூர செயல்.. ரத்த வெள்ளத்தில் சடலமான மனைவி..

Image
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயுலு. அவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி சரஸ்வதி (வயது 34). அவர்களுக்கு 12 வயது மகனும், 9 வயது மகளும் இருந்தனர். சரஸ்வதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். குடும்பத்தில் நிதி நெருக்கடி தீவிரமானது. ஆஞ்சநேயுலு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, வேலையை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றத் தொடங்கினார்.மேலும், படுக்கையில் தீராத உடலுறவு வெறியுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள துவங்கினார். ஒரு கட்டத்தில், விரக்தியடைந்த சரஸ்வதி, “இனி உன்னுடன் வாழ முடியாது” என்று கூறி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். கடந்த 17-ஆம் தேதி, ஆஞ்சநேயுலு தாய் வீட்டிற்குச் சென்று, “நான் திருந்தி விட்டேன்... இனி தவறு செய்ய மாட்டேன்” என்று உறுதி அளித்து, மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்ற சரஸ்வதி, இரவு வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு, படுக்...