"பின்னாடி வேண்டாம்.. வலிக்குது.." கெஞ்சியும் விடாத காதலன் செய்த அசிங்கம்! இறக்கும் முன் பெண் மருத்துவர் கூறிய வார்த்தை..!
நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி அனன்யா சிங் (Ananya Singh), மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தாள். அவள் அழகு, புத்திசாலித்தனம், அமைதியான இயல்பு ஆகியவற்றால் கல்லூரியில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தாள். (இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பா கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) இரண்டாம் ஆண்டு மாணவன் ஆதர்ஷ் மேவாடா (Adarsh Mewada), வயதில் அவளைவிட இரண்டு வயது குறைவானவன். ஆனால் அவனது தைரியமான பேச்சு, கவர்ச்சியான தோற்றம், அவளை சிரிக்க வைக்கும் திறன் ஆகியவை அவளை மிகவும் ஈர்த்தன. இருவரும் முதலில் நட்பாகத் தொடங்கி, பின்னர் காதலில் விழுந்தனர். அனன்யாவின் பெற்றோர் கண்டிப்பானவர்கள் என்பதால், இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். ஊர் சுற்றுவது, காபி குடிப்பது, பைக்கில் சுற்றுவது என்று தொடங்கி, ஒரு கட்டத்தில் அவர்களின் உறவு உடல் ரீதியாகவும் ஆழமடைந்தது. அருகிலுள்ள சிறு நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கி, தங்கள் காதலை கொண்டாடுவது வழக்கமானதாக மாறியது. ஒரு வார இறுதி நாள். அனன்யா மற்றும் ஆதர்ஷ் பால்பூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அமைதியான ரிசார்ட் ...