Posts

Showing posts with the label positive habits

“பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது” என்ன செய்வார்கள்? இளம்பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பதில்கள்!

Image
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி எழும் ஒரு விஷயம் – தனியாக இருக்கும் போது ஆண்களும் பெண்களும் எப்படி நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பது. சமீபத்தில் ஒரு வீடியோ உரையாடலில் இது குறித்து நண்பர்கள் இடையே நடந்த வேடிக்கையான, ஆனால் ஆரோக்கியமான விவாதம் பலரது கவனத்தை ஈர்த்தது. பெண்கள் தனியாக இருக்கும் போது பெரும்பாலும் ஆடைகள் இல்லாமல் அவர்களது முழு தோற்றத்தைப் பார்த்து, உடல் நிலையை சரிபார்த்து, மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார் ஒரு இளம்பெண்.  சிலர் கண்ணாடி முன் நின்று தங்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்வது, பிடித்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, ஓய்வெடுப்பது அல்லது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த இசைக்கு ஏற்ப நடனமாடுவது போன்றவற்றை விரும்புகிறார்கள் என கூறினார் மற்றொரு பெண். அடுத்த பெண் கூறுகையில், நான் இதை கூச்சமின்றி கூறுவேன், ஏனென்றால் இது எனக்கு மனம் தொடர்பான பல சிக்கல்களுக்கு விடை கொடுக்கிறது. நான் தனியாக இருக்கும் நேரத்தில் ஆடைகள் எதுவும் அணியாமலே இருப்பேன். கதவை பூட்டிவிட்டு ஆடைகள் அணியாமல் என் வேலைகளை செய்வேன், ஆடைகள் இல்லாமே தூங்...