பாதுகாப்புக்கு ஆணுறை வாங்கிட்டு வந்துடுங்க.. காதலனிடம் ஹஸ்கி வாய்சில் இளம் பெண்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் அர்ச்சகரின் 21 வயது மகன், லாஸ்பேட்டை ஐ.டி. பார்க்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் செல்போன் ரொமான்ஸ் மூலம் ஒரு இளம் பெண் அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி கொஞ்சலான பேச்சில் அந்தப் பெண் பேசி, இளைஞரை மயக்கியுள்ளார். இதன் விளைவாக, அந்த இளம் பெண்ணை இந்திரா காந்தி சதுக்கம் அருகே நேரில் சந்தித்து பேசிய இளைஞர், அவளது ஆசைத் தூண்டலால் அவளுடன் உல்லாசமாக இருக்க தனி இடத்திற்கு செல்ல சம்மதித்தார். எந்த காரணம் கொண்டு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெடிக்கல் ஷாப்க்கு போய் ஆணுறை வாங்கிட்டு வந்துடு என்று ஹஸ்கி குரலில் இளைஞருக்கு கட்டளையிட்டுள்ளார் அம்மணி. வாலிப முறுக்கில் ஆணுறை வாங்கி வந்த அந்த இளைஞரிடம் 'எனக்கு ஒரு அழகான இடம் தெரியும்' என்று கூறி, கோட்டக்குப்பம் கடற்கரை அருகே உள்ள பழைய பட்டினச் சாலையில் அமைந்துள்ள 'ப்ளூ டிக் பீச் ஹவுஸ்' என்ற லாட்ஜூக்கு இளைஞரை அழைத்துச் சென்றார். அங்கு வந்து கதவை சாத்தியவுடன், அந்தப் பெண் என்னை வீட்டில் தேடுவாங்க.. சீக்கிரம்.. சீ...